...

20 views

எதிர்கால சித்திரம்
உந்தன் குரல் கேட்டு
எந்தன் விழித்திறந்து பார்த்தேன்....
உந்தன் உருவம் ஏனோ என்னெதிரில் தென்படவில்லை
பிறகு தான் அறிந்தேன்....
நீ தோன்றியது எந்தன் முன்னால் அல்ல!
எந்தன் இதயத்தில் என்று !!!....

© lavanya lavanya