...

5 views

மகாபாரதம்
.‌‌.... இவ்வாறு கங்கா தேவியிடம் தங்கள் கதையை சொன்ன வசுக்கள் மேலும் அவளை பார்த்து தாயே வசித்த மாமுனிவரின் சாபத்தால் நாங்கள் 8 பேரும் தேவலோகத்தை வாங்கக்கூடிய செல்வத்தையும் புகழையும் பெருமையையும் இழந்து விட்டோம் இனி என்ன செய்வோம் என்று வருந்தினார்

அதைக் கேட்டதும் கங்காதேவி வழியே தோள்கள் கொண்ட வருணதேவன் ராமா சாபத்தினால் குரு குலத்தில் பிறப்பான் நான் அவனுக்கு மனைவியாக அப்போது நாங்கள் கொண்ட என்பதால் நீங்கள் என்னிடம் பிள்ளைகளாகப் இழப்பீர்கள்...