...

11 views

happy workers day
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு கிராமத்து பெண் இன்று அதிகாலையில் எழுந்து என் வீட்டில் இருந்த அப்பாவுடன் சேர்ந்து வயல்வெளிக்கு சென்றேன் அங்கு அதிக அளவு வாழை பயிரிட்டு இருந்தன அது பார்ப்பதற்கு கண் குளிர்ச்சியாகும் அதன் வாசனை மனதிற்கு ஏதோ ஒரு புது விதமான ஈர்ப்பையும் தந்தது அதை பார்த்துக்கொண்டு ரசித்தவாறே நாங்களும் நடக்க ஆரம்பித்தோம் அதிகாலை வேளையில் விரல்கள் அழகாக அந்த இலைகளில் ஒட்டிக்கொண்டிருந்தது அங்கிருக்கும் பொருட்களின் மீது எனது பாவங்கள் பட்டவுடன் என் இதயத்தில் ஏதோ ஒரு இனம் புரியா சந்தோஷம் என்றுமே இல்லாத ஒரு புதிய புதுவிதமான அனுபவம் இப்படியே இந்த...