...

13 views

அப்பா எனும் அருமந்திரம்
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..

"இன்னைலருந்து இவன் உங்க பையன்...இவனை அடிங்க..கண்டிங்க...என்ன வேணாலும் பண்ணுங்க..
நா எதுவும் கேக்க மாட்டேன்...
ஆனா... இவன் படிக்கணும்...."

அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையிடம் என்னை முதல் நாள் சேர்த்து விடும் போது அப்பா இப்படித் தான் சொன்னார்...

அன்று முதல்
தினமும் மாலையில்....

"இன்னைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்க?"என்று கேட்பார்
தேர்வின்...