...

3 views

காதல் வலி ❤️❤️
வாழ்க்கை முழுவதும் உந்தன் மனைவி யாக வாழ ஆசை டா நீ இட்ட குங்குமம் எந்தன் உயிரில் கரைந்து டா நீ இட்ட முத்தமும் எந்தன் அன்பில் கரைந்து டா உந்தன் ஒவ்வரு சிரிப்பும் என்னை அளவைக்காமல் பாத்து கொண்டுதா டா எந்தன் வாழ்க்கை மிகவும் அழகாய் போனது டா நீ இல்லாமல் இருந்த நாட்கள் கடந்து போனது கண்ணீர்கு புரியும் டா உன்னை...