அவளும் அவனும்!
அழகிய காவிய காதல் அது!
கைக்கோர்த்து கடற்கரை
நடந்திட மால் - விடியும் வரை
விழிகள் விழித்து பேசியது இல்லை - தேடி தேடி கண்டது இல்லை நினைத்த தருணம்.
விழிகள் தேடும்போது எதார்த்த பார்வையில் வளர்த்த காதல் .
விழியின் உரையாடலில் தொடங்கி விரலின் நுனி மட்டுமே தொட்ட காதல் !
அவளின் மௌனத்தை படித்தவன் அவன்! அவனின் வார்த்தைகளை இரகசியமாய்...