ஜாக்கிரதை... கவனம்... தைரியம்...
காலை ஐந்து மணி
வெளியே தனியாக செல்லாதே..
கழுத்தில் இருக்கும் சங்கலியை
வீட்டிலே கழட்டி வை..
திருடர்கள் இருப்பார்..
கவனமாக செல்...
...
...
...
...
என்ற அறிவுரைகளை மீறி
தனியாக சென்றேன்
என் தெரு மொக்கில் இருவர்
அன்றாடம் அதே நேரம்
தனியாக செல்வதை கண்டு
நான் நடந்து மறையும் வரை
கண் எடுக்காமல் என்னையே
உற்று நோக்கினர் முதல் நாள்
இரண்டாம் நாளும்
அதே நடந்தது
மூன்றாம் நாள்
நான் சற்று தயங்கி
பயந்து மெல்ல நடந்தேன்
நான்காம் நாள்
இருவருடன் மற்றொரு
மூவர் சேர்ந்து கொள்ள
மொத்தம் ஐவர்..
அய்யோ..
மனதிற்குள் பயம்..
இருந்தாலும் வெளியே
காட்டிக் கொள்ளாமல்
துணிச்சலாக நடந்தேன்
ஐந்தாம் நாள்
அதே கூட்டம்
ஒரு கூட்டமே ஊர் வலம்
செல்வது போன்று திரண்டு
என் தெரு...
வெளியே தனியாக செல்லாதே..
கழுத்தில் இருக்கும் சங்கலியை
வீட்டிலே கழட்டி வை..
திருடர்கள் இருப்பார்..
கவனமாக செல்...
...
...
...
...
என்ற அறிவுரைகளை மீறி
தனியாக சென்றேன்
என் தெரு மொக்கில் இருவர்
அன்றாடம் அதே நேரம்
தனியாக செல்வதை கண்டு
நான் நடந்து மறையும் வரை
கண் எடுக்காமல் என்னையே
உற்று நோக்கினர் முதல் நாள்
இரண்டாம் நாளும்
அதே நடந்தது
மூன்றாம் நாள்
நான் சற்று தயங்கி
பயந்து மெல்ல நடந்தேன்
நான்காம் நாள்
இருவருடன் மற்றொரு
மூவர் சேர்ந்து கொள்ள
மொத்தம் ஐவர்..
அய்யோ..
மனதிற்குள் பயம்..
இருந்தாலும் வெளியே
காட்டிக் கொள்ளாமல்
துணிச்சலாக நடந்தேன்
ஐந்தாம் நாள்
அதே கூட்டம்
ஒரு கூட்டமே ஊர் வலம்
செல்வது போன்று திரண்டு
என் தெரு...