காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
இரவு 8 மணி வீட்டிற்குள் நுழைந்தார் சேதுராமன் அப்போதுதான் சாப்பாட்டில் கை வைத்தான் ரவி அவனை பார்த்தவுடன் அர்ச்சனையை ஆரம்பித்தார் எப்ப பாரு திங்கிறது தூங்குறது இதான் வேலை இன்னும் எவ்வளவு
நாள்தான் என்னால உழைச்சி கொட்ட முடியும் இப்படியே உட்கார்ந்து காலத்த கழிச்சிடலாம்னு என்னமா துறைக்கு
படிச்ச வேலைக்குத்தான் போகணும்னா பாதிபேர் வீட்லதான் இருப்பான்
இனிமே வெட்டியா உட்கார்ந்து சோறு திங்க முடியாது
பரமு ஒரு accountant வேலை சொல்லியிருக்கான் அதை போய் பார்க்க சொல்லு என்று சாப்பாடு பரிமாறும் ஜானகியிடம் கூறியவாறு சாப்பிட அமர்ந்தார் சேதுராமன் உடனே ரவி சாப்பாட்டில் இருந்து எழுந்து உங்க இஷ்டத்துக்கு என்னால வேலைக்கு போக முடியாது நான் படிச்ச படிப்புக்கானவேலைக்கு தான் போவேன் போனதும் கணக்கு போட்டு வைங்க நீங்க போட்ட சாப்பாட்டுக்கு காசு தந்துடுறேன்
என்று கோவமாக சாப்பிடாமல் போய் ரூமில் கதவை சாத்திக்கொண்டான்
அவன் சாப்பிடும் போது எதுவும் சொல்லாதிங்னு எத்தனை தடவை
சொல்றது என்று சலித்துக்கொண்டாள் ஜானகியம்மாள்
எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் என்று
சேதுராமனும் சாப்பிடாமல் எழுந்து சென்றார்
காலை 7 மணி வேலைக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தார் சேதுராமன் தாயாராகி வீட்டின் வாசற்படிக்கு வந்தபோது திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு ஜானகி என்று கத்தியபடி மயங்கி விழுந்தார்
ஞானகி பதறியபடி ஓடி வந்து சேதுராமனை தூக்கி ரவி சிக்கிரம் வாட அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டார் என்று கத்தினாள் இருவரும் சேதுராமனை மருத்துவமனையில் சேர்த்தனர் சேதுராமனை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் அதற்கு 15 லட்சம் பணம் கட்ட வேண்டும் அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்று கூற அதிர்ந்து போனேன் ரவி தனக்கு தெரிந்தவர்களிடம் கடனாக பணம் கேட்க அவர்களோ ரவிக்கு வேலை இல்லை இவன் எப்படி பணத்தை திருப்பி தருவான் என்று நினைத்து இல்லை என்று கூறி விடுகிறார்கள் அப்போதுதான் ரவிக்கு தன்நிலை புரிய வருகிறது
என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலில் அமர்ந்து அழுகிறான்
உள்ளிருந்து என்னங்க என்று ஞானகி அலரும் சத்தம் கேட்க்க திடிக்கிட்டு தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான் ரவி இதுவரை அவன் கண்டது அனைத்துமே கனவுதான் இருத்தலும் அதுபோல் நடந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு மேலோங்கியது
தூக்கம் வராமல்
யோசித்தபடியே நடந்தான் தனது தந்தையின் நண்பர் பரமு சொன்ன வேலைக்கு போக முடிவெடுத்தான் அதன்படியே அந்த வேலைக்கு சென்றான் சிறிது காலம் அந்த வேலையிலிருந்து விட்டேன் பிறகு தனது நண்பரின் உதவியால் அவன் படித்த படிப்பிற்கான வேலைக்கு சென்றான்
சேதுராமன் தனது மகனை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுபோல
இளமை உள்ளபோதே பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி நடை போட்டான் ரவி
© All Rights Reserved