...

4 views

கழுகு யின் ஆயுட்காலம்
ஆகாயத்தில் உலாவி வரும் பறவைகளில் கழுகு யின் ஆயுட்காலம் என்பது வருடங்கள், மாமிசத்தை அதிக அளவில் உண்ணக்கூடியவை,
இதனின் ஆயுட்காலம் சரி பாதியில் அஃதாவது நாற்பதாவது வயதில் ஓரு விதி விளையாட்டாக கழுகு போராட வேண்டியுள்ளது, அதனின் ஆயுட்காலம் என்பது (80) வருட காலம் என்றாலும்கூட தனது 40 வது வயதில் தனது வாயின் அலகுகள் மற்றும் காலின் அலகுகள் கூர்மை இழந்து மங்கி உடைந்து போகின்றன ஆதலால் உணவு உண்பது கடினமாகிறது. மற்றொரு வாழ்க்கை போராட்டம் ஆரம்பமாகிறது.
கூர்மையான அலகுகளின் உதவியுடன் மாமிச உணவு உண்ணக்கூடிய கழுகு தனது அலகு கூர்மை உடைந்து போகவே கழுகு ஆட்கள் நடமாட்டம் இல்லாத உயரமான மலை குன்றுகளில் மேலே சென்று பாறையில் தனது வாய் முட்டி மோதி பழைய அலகுகளை உடைத்து கொள்ளுக்கின்றன, தன் காலில் உள்ள அலகுகளையும் அவ்வாறு உடைத்து கொள்ள இரத்தம் ரனமாய் அங்கே 40 நாட்கள் வரை உணவு இன்றி அங்கேயே காத்து இருக்கிறது,
இவ்வாறு உடைத்து கொண்ட அலகுகள் திரும்பவும் புதிய அலகுகள் முளைத்து வளர்ச்சி பெற 40 முதல் 50 நாட்கள் ஆகும், அது வரை உணவு இன்றி இருக்க வேண்டும் கடுமையான வாழ்க்கை போராட்டம்,
இப்படி இருக்கும் கழுகுகள் பெரும்பாலும் பிழைப்பது இல்லை, 90% வரை இறந்து விடுகின்றன, 10% குறைவான கழுகுகள் புதிய அலகுகள் பெற்று மறு பிறவி அடைந்து மேலும் 40 ஆண்டுகள் நோக்கி பயணிக்கும் பொழுது உயிருடன் தென்படும் விலங்கு அல்லது மனிதர்கள் கூட கொன்று தின்று விடுகின்றன, இறந்த போன கழுகுகளின் எலும்பு கூடுகள் மலை உச்சியில் காண படுவதாக ஆய்வு அறிக்கை கள் வெளியிடப்பட்டுள்ளது....

குறிப்பு:- தகவல் அனைத்தும் அறியப்பட்டவை... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று முறையில் பதிவு செய்தேன்




© G.V.KALASRIYANAND