the poor butterfly
#WritcoStoryChallenge
The painting was yellowed with rounded edges. It was a masterpiece and it was lying in m...sathya ஒரு அழகிய கிராமத்தில் மூன்று பூச்சிகள் பறந்து வந்த பட்டாம் பூச்சி மின்மினி பூச்சி பட்டுப்பூச்சி அந்த மூன்று பூச்சிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது பட்டுப்பூச்சி அடிக்கடி பட்டாம்பூச்சியை பார்த்து நாங்கள் அனைவருக்கும் உதவுகிறோம் எங்களால் அதிக பெண்கள் பட்டுப்புடவைகளை உடுத்துகிறார்கள் நான் புரோஜனம் உள்ள ஒரு பூச்சியாக இருக்கிறேன் ஆனால் நீ உன்னிடம் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கேலி செய்து கொண்டிருந்தது அதேநேரம் மின்மினி பூச்சி இருட்டில் என்னை பார்த்தால் அதிக அளவு சந்தோஷப்படுவார்கள் ஏனென்றால் நான் அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கிறேன் ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இந்த இரண்டு பூச்சிகளும் பட்டாம்பூச்சியை ஒதுக்கி வைத்தனர் அப்போது பட்டாம்பூச்சி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா பட்டாம்பூச்சி சிறு குழந்தைகளாக இருக்கட்டும் வயதானவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் நாம் அதை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் சந்தோஷம்தான் ஏனென்றால் அதன் வண்ணங்களும் சுறுசுறுப்பும் நமக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொடுக்கும் நாம் அந்த பட்டாம்பூச்சி போல் இருப்போம் யாரிடமும் எதற்காகவும் சண்டை வேண்டாம் கிண்டல் வேண்டாம் அடுத்தவர்களை குறை கூற வேண்டாம் எல்லாருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருப்போம் நன்றி .y hand. Wait, have I stolen it? I don't remember...