நகைச்சுவை இலக்கியம்
நகைச்சுவை என்பது தனி உரையாடலாக நிமிடக் கதை வடிவில் இருந்ததில்லை.இலக்கியம் மற்றும் விளம்பர இதழ்களில் நகைச்சுவை துணுக்கு என்னும் பெயரில் படத்துடன் வெளிவருகிறது.மேலும் சிறுகதை, நாவல் ஊடாகவே நகைச்சுவை கதாபாத்திரங்கள் இழையோடும்.நாடகங்களில் வரும் கட்டியங்காரன் சர்க்கஸில் வரும் பபூன் போன்றோர் சினிமாவில் பிரதான கதையோடு பெரும்பாலும் ஒட்டியோ அல்லது தனித்தோ நகைச்சுவை மாந்தர்கள் படைக்கப்பட்டிருப்பர்.
உணர்வுப்பூர்வமான நுணுக்கமான செய்திகளை மனதில் பதிய வைத்து சிந்திக்கத் தூண்டும் இந்நகைச்சுவை மாந்தர்களை வாசிப்பாளர்களும் சில இலக்கியவாதிகளும் கேலிப்பொருளான...
உணர்வுப்பூர்வமான நுணுக்கமான செய்திகளை மனதில் பதிய வைத்து சிந்திக்கத் தூண்டும் இந்நகைச்சுவை மாந்தர்களை வாசிப்பாளர்களும் சில இலக்கியவாதிகளும் கேலிப்பொருளான...