...

2 views

என்னவளே 🫂❤️
என் அன்பிற்க்குரியவளே💕
உன் விழிகளில் விழுந்த நான் எழாமல் அத்தகைய குழிக்குள்ளே வீழ்ந்து கிடக்கின்றேன்👀✨என்ன மாயம் செய்தாயோ🪄
உன்னில் விட்டு எனை பிரிக்க முடியவில்லை🖇️என்றும் உற்ற தோழியாகவும் எனக்கு தோள் கொடுக்கும் பாதுகாவலியாகவும் இருக்கின்றாய்🫂💞நம் நட்பின் ஆழம் அறிந்தவர் சிலரே 💝
ஆறு மாத காலம் சண்டையிட்டாலும் அரை நிமிடம் கூட பேசாமல் இருந்து இல்லை என்பது போல் பேசி குதூகளிப்போம்🙃😛
அது நமது நட்பின் அடையாளமே💞 நமது சுற்றுலா தளம் 🛵என்றும் திண்டுக்கலை சுற்றி மட்டுமே😁 அதில் கிடைத்த ஆனந்தமோ பல நூறு💯💯
ஆறு வருடம் சென்ற பின்பும் இன்னும் அரை மணி நேரம் கிடைக்காதா உன்னோடு நேரம் செலவிட என்று மட்டுமே தோன்றுகிறது✨ 💌 24 மணி நேரமும் செல்லிடை பேசியில் உறவாடிக் கொண்டிருந்த நாம்💙
நாட்கள் செல்லச் செல்ல புலனத்தில் உறவாடும் நேரம் குறைந்தாலும்📱
இன்று செல்லிடைபேசியில் உறவாடும் நேரம் குறைந்தாலும்🔋 பார்க்கும் நேரம்⏲️ எல்லாம் பல காலம் பழகிவிட்டோம்🫂💓 என்பது போன்ற உணர்வை தூண்டச் செய்யும் 🥰🤩 காலம் 🌍உருண்டோட உருண்டோட நம் நட்பிற்கும் வயதாகிறதே என்கின்ற வருத்தம் மட்டும்தான்❤️இருந்த போதிலும் இருக்கும் காலம் வரை நட்பின் அடையாளமாக நாம் இருப்போம்❤️💯
இன்று அகவை தினம்👸காணும் நீ வாழ்வின் அனைத்து இன்பங்களையும்🥳😘 பெற்று என்னோடு என்றும் என்றென்றும் சேர்ந்து பயணிக்கும் ஒரு விடிவிளக்காக இருப்பாய் என்றும்🌠
நம் நட்பின் முடிவிலாப் பயணம் முடிவிலிலையாக தொடர♾️♾️ என்றும் ✨ உன் கைகோர்த்து பயணம் செய்யும் உன்னவள் ❤️💯🫂