ஏமாற்றம்
அன்று தான் முதன் முதலில்
என் வீட்டின் மாடியில் மெல்லிய மெட்டி ஒலி
காலை கதிர்கள் கதவை
தள்ளி என்னை நோக்கி
வரும் அந்த நேரத்தில் வந்த
ஒலி என்னை எழுப்பியது
நானும் யார் என்ற
ஆவலுடன் கண்னை கசக்கி
பார்வையை மெல்ல மொட்டை மாடியின் சுற்று சுவரில் படர
விட்டேன்
அட என்ன அதிசயம்
தினமும் தரிசிக்கும் அழகு தேவதை...