...

10 views

korana story .
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya வணக்கம் என் அன்பு நண்பர்களே நான் யார் என்று உங்கள் அனைவருக்கும் முதலில் சொல்லுகிறேன் நான் தான் இந்த உலகையே அச்சுறுத்தி வரும் உங்களிடம் அதிக பயத்தையும் உங்களிடம் கொண்டு வந்து இருக்கும் ஒருவனை உங்கள் அனைவருக்கும் தெரியும் மிகவும் பயனான வைரஸ் நான் தான் நீங்கள் அனைவரும் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு உண்மை நான் கருணா என்பது சற்று யோசியுங்கள் நான் ஏன் இந்த உலகிற்கு வந்து உங்கள் அனைவரையும் இவ்வளவு துன்புறுத்துகிறான் என்று யாராவது எப்போதாவது இதைப்பற்றி யோசித்தீர்களா இல்லை ஏன் நமக்கு இது வந்தது என்று என்றாவது ஒரு கேள்வி உங்களிடம் வந்து தான் இல்லை ஏனென்றால் நீங்கள் அனைவரும் ஜாதி மதம் இனம் மொழி இவை அனைத்திலும் வேறுபட்ட இருக்கிறீர்கள் அல்லவா ஆனால் நான் வந்து உங்கள் மீது பரவிய பிறகு உங்கள் இறப்பில் ஏதாவது ஜாதி இருந்ததா இல்லை மதம் இனம் மொழி ஏதாவது இருந்து அவர்களைப் பிரித்து தான் நீங்கள் அடக்கம் செய்தீர்களா இல்லை அல்லவா எல்லாரையும் ஒரே இடத்தில் தானே அடக்கம் செய்திருப்பீர்கள் சற்று யோசியுங்கள் சாவு நேரத்தில் யாரும் ஜாதி மதம் இனம் பார்க்கவில்லை ஏனென்றால் நான் உங்கள் மீது பரவி இருப்பது ஒன்றுதான் காரணம் இல்லையாம் காய்கறி வாங்கும் வாங்கும் பொழுதும் சில அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொழுதும் ஏன் தூரமாக நிற்கவில்லை எங்கு நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஒரு பயத்தில்தான் இதில் எல்லாம் ஒன்றாக இருக்கும் நீங்கள் ஏன் சில நேரங்களில் மட்டும் உங்களது சாதியைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் யோசிக்கிறீர்கள் நாம் அனைவரும் ஒன்றுதான் நம் அனைவரின் ரத்தமும் ஒன்றுதான் நம் அனைவரின் உணர்வுகளும் ஒன்றுதான் பின்பு ஏன் அனைவரும் சிலரை ஒதுக்கி வைக்கின்றனர் என்ன காரணம் இனி காரணங்கள் எதுவும் வேண்டாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள் என்றால் நான் உங்களிடம் இருந்து விலகிச் செல்கிறேன் இல்லை என்றால் எனது போராட்டங்கள் இனியும் தொடரும் உங்களை ஒற்றுமையாகவே நான் வந்தேன் இப்போது தெரிகிறதா முதலில் யோசித்துப் பாருங்கள் ஒன்றிணைந்து என்னை விரட்டுவதற்கு நீங்கள் நீங்கள் எடுக்கும் முயற்சி எப்போதும் ஒற்றுமையாக சகோதர சகோதரிகளாக இருப்பதை ஏன் யோசிக்கவில்லை இனியாவது ஒன்று ஒன்றுடன் ஒன்றாக கலந்து உங்கள் அன்பு களை சிலருக்கு கொடுத்து மகிழுங்கள் இப்படிக்கு உங்கள் அன்பு நன்றி வணக்கம் எனது உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை எனக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் . her face ashen