கொலைகாரக் கனவுகள் பகுதி-2
part 1 சுருக்கம்
நான் தங்கி இருந்த பிஜி ல இருந்து என்ன போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நான் ஆஷா என்ற ஒரு பெண்ணை கொலை செய்ததாக கூறி என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க.
யாரோ என்னை தட்டி எழுப்பினாங்க.
இது கனவா இருக்கணும் என்று நினைத்தேன்.
ஆனா யாரோ என்னை மறுபடியும் பலமா தட்டி எழுப்பினாங்க.
என்னோட முகமெல்லாம் ஒரே வேர்வை ரத்தம் கலந்து இருக்குது. அந்த வாசம் என் நெஞ்ச குமடிடு வர மாதிரி இருந்தது.
ஒரு கான்ஸ்டபிள் பக்கத்தில் இருந்தாரு.
இந்தா இத சாப்பிடு.
டீ, பண்ணு கொடுத்தார்
எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்.
கல்யாணி மேடம் தண்ணி கொண்டு வாங்க.
ஒரு வாட்டர் பாட்டிலே மூடியே இல்லாமல் கொண்டு வந்து ஒரு லேடி கான்ஸ்டபிள் என் பக்கத்தில வச்சாங்க.
நான் தண்ணிய குடிச்ச
அப்பறம் அந்த டீ பன்ன சாப்பிட்டு உட்கார்ந்து இருந்த.
இங்க பாரு உனக்கு எதிராக எல்லாம் எவிடன்ஸ் ரெடியா இருக்கு. உன்னோட கை ரேகை உள்ள கத்தி இருக்கு.
நீ இப்பவே சரிணு சொல்லிட்டா உன்னோட தண்டனையா குறைக்கலாம்
கொலை பண்ணது உண்மையோ இல்ல பொய்யோ அது எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்ற நீ பண்ணனு சொல்லி ஒத்துகிட்டேனா உனக்கு மோகன் சார் கிட்ட சொல்லி தண்டனைய கம்மி பண்ணி பேசலாம்.
என்ன சொல்ற.
நான் கொஞ்சம் யோசிச்ச.
கை ரேகை இருக்கு என்ன பண்ணாலும் நாம தப்பிக்க முடியுமா தெரியல.
சரினு சொல்லிட.
அப்படியா நல்லது.
இவன பார்த்துக்க கல்யாணி நான் போய் மோகன் சார் கிட்ட சொல்லிட்டு வர.
சரி போ.
ஒரு நிமிடம் கழித்து கல்யாணி பேசினா.
ரொம்ப மெதுவாக.
நீ என்ன லூசு பயலா. அவன் உன்னை ஏமாத்த போரா.
நீ ஒத்துகாத.அவங்ககிட்ட ஒரு எவிடென்ஸ் ம் இல்ல.
ஆனா அவங்க கிட்ட இருக்கே.
அந்த கை ரேகை இப்போ தான் நீ மயங்கி இருந்தப்ப எடுத்தது.
என்ன சொல்றீங்க.
நீ வலி தாங்க முடியாம மயங்கி இருந்தப்ப எடுத்தாங்க.
இல்ல நீங்க என்னை குழப்பி பாக்கரீங்க.
ஒரு லாயர் கிட்டயோ இல்ல உன்னோட ப்ரெண்ட் கிட்டாயோ பேசுனும்னு கேளு.
கேட்டு என்ன பண்ணறது.
அவங்க கிட்ட தான் என்னோட கை ரேகை இப்போ இருக்குதே.
நீ பேசி வேர ஒரு விசியத கண்டு பிடிச்சு தப்பிக்க பாரு. நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.
ஒரு ஐந்து நிமிடம் ஆன பிறகு மோகன் வந்தாரு.
நீ என்ன சொல்ற.
நீ சரினு சொன்னா உன்னோட தண்டனையா பத்தி பேசலாம்.
சரி, ஆனால் எப்படி என்னோட தண்டனையை குறைப்பீங்க.
அது ஒரு பெரிய விஷயமே இல்ல.நீ மெண்டலி டிஸ்டர்ப் சொல்லி. நீ இப்போ அதற்காக ரொம்ப வருத்தப்படரணு சொல்லி புரிய வைத்து உன்னோட தண்டனைய குறைப்பேன்.
சரி, ஆனால் நான் என்னோட ப்ரெண்ட் கிட்ட கொஞ்சம் பேசணும்.
முடியாது.
சார் நான் இப்பவே கையெழுத்து போட்டு தாரேன் சார். ஆனால் நான் ஒருதடவயவது என்னோட அப்பா அம்மா அப்பா கிட்ட பேசணும்.
சரி ஏற்பாடு பன்ற.
சரி கையேழுத்து போடு.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கார்த்திக் வந்தான்.
கூடவே அந்த கான்ஸ்டபிலும் வந்தான்.
என்னோட போனை எடுத்து வந்தய.
இருக்கு வண்டில இருக்கு இரு எடுத்துடு வர.
என்னோட போன் வாங்கி அம்மா அப்பா கிட்ட பேசின.
நீ எந்த தப்பும் பண்ணல அப்புறம் ஏன் டா சரினு சொன்ன.நீ பொறுமையா இரு நாங்க ஒரு லாயர் ஓட அங்க வாரோம்.
சரி வாங்க.
எங்க அப்பா அம்மா இங்க வாராங்க அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்
முடியாது அவங்க எதுக்கு இங்க வாறாங்க. இப்படி பண்ண நான் உன்னோட தண்டனையா குறைக்க முடியாது.
சாரி சார் அவங்க என்ன பாக்கணும் சொன்னாங்க அதான் வர சொன்ன.
இன்னும் ஒரு வாரத்தில் கேஸ் கோர்ட்க்கு வருது. என்கிட்ட எல்லா எவிடென்ஸ் இருக்கு.
சரி சார்.
ஒரு வாரம் கழித்து கேஸ் கோர்ட்க்கு வந்தது.
நீதிபதி விசாரணை நடத்தினார்.
என்னப்பா இந்த கடிதத்தில் இருக்கிறவாரு நீ தான் ஆசாவை கொன்றாயனு
ஒத்துக்கொல்றியா. எல்லா எவிடன்ஸ் உனக்கு எதிராக இருக்கு.
ஒரு சில வினாடிக்கு பிறகு.
நான் இந்த கொலையை பண்ணலனு சொன்னேன்.
என்னை வற்புறுத்தி சரினு சொல்ல சொன்னாங்க.
அப்போ என்னோட லாயர் ஒரு எவிடென்ஸ் ஃபைல் கொடுத்தார்.
அதை பார்த்து விட்டு தீர்ப்பை சொன்னார் நீதிபதி.
மோகன் மற்றும் கான்ஸ்டபிள் மூவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த கொலைய செய்த கார்த்திக்கை விசாரிக்க புதிய சிபிசிஐடி போலீசார்க்கு உத்தரவிட்டார்.
...
...
...
என்னோட அம்மா கேட்டாங்க.
உன்னோட நண்பன் தான் கொலை பண்ணினான.
இல்ல மா இவன் வேர கார்த்திக்.
என் நண்பன் தா என்ன காப்பாத்துனான்.
என்ன சொல்ற.
.....
...
....
கான்ஸ்டபிள் இரண்டு பேரும் என்ன அடிக்க ஆரம்பிச்சாங்க.
என்னால வழி தாங்க முடியல.
உடனே நான் மயங்கி விழுந்தா மாறி நடிச்ச.
மயங்கி விட்டான்..
டேய் நல்லா பாரு.
அட மயங்கி விட்டான் டா.
போய் சார் கூப்பிடு.
மோகன் வந்தார்.
என்ன மயங்கிடான.
அந்த கத்திய கொண்டு வா.
ஒரு லேடி கான்ஸ்டபிள் ஒரு கத்திய கொண்டு வந்தா.
என்னோட கைல ஏதோ ஒரு கத்திய வைத்து என்னோட கை ரேகை எடுத்தாங்க.
கல்யாணி நீ அவன் கிட்ட ஒரு டபிள் கேம் ஆடணும்.
என்ன சார் பண்ணனும்.
அவனுக்கு ஹெல்ப் பண்ணனும். ஆ அது மாறி பேசி அவன கண்காணிக்கனும்.
ராஜு நீ அவன் எழுந்த உடனே எனக்கு சொல்லு. அவன் இந்த கொலையா பண்ணதா சொல்ல வைக்கணும்.
சரி சார். கச்சிதமா முடிசுடலாம் சார்.
.....
.....
.....
.....
எனக்கு ஒன்னு மட்டும் தெரியுது.இவங்களுக்கு யார் கொலையாளினு தெரியும்.
அப்படினா நான் தப்பிசாகணும். வெளியில இருக்கற யாரையாவது நான் இப்போ பாக்கணும்.
அவங்க கேட்ட உடனே சரினு சொல்லிடலாம்.
அப்புறம் யாரையாவது பாக்கலாம்.
முடிவை நோக்கி அடுத்த வாரம்.
© Manokarans