...

13 views

வெறும் பத்து ரூபாய் தான்..
குருங்கதை : 1

பார்த்து பத்திரமா போயிட்டுவா என பள்ளி வாகனத்திற்கு கையசைத்தவள்..

அக்கா செத்த நில்லுங்க

இதோ வரேன் என்று வீட்டிற்குள் நுழைந்து கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டோடு திரும்பினால்..


ஏன்மா என்னாச்சு என்று கேட்ட்டாள் அந்த வார சீட்டு பணம் வசூல் செய்யும் எதிர் வீட்டு பெண்..

இத...