...

4 views

உன்னில் கரைந்தேனடா
சின்ன சின்ன ஆசைகளும் உன்னால் நிறைவேறி போனதடா
சின்ன சின்ன ஏக்கங்களும் தாக்கங்களும் உன்னால் மறந்தேனடா
அழகாய் கரம் பிடித்தேன் அழகாய் இரு விழிகள் இடையில் காதல் செய்தேன் உந்தன் பார்வையில் சரிந்து போகின்றேன் ஏனோ உன்னை பார்க்காமல் உன்னிடம் பேசாமல் நிமிடங்கள் கூட நொடிகள் கூட யுகமாய் மாறியது எந்தன் தொலைபேசியில் உந்தன் அழைப்பு வருகையில் ஓடோடி...