...

10 views

படிப்பிற்க்கு பணம் தடையா❓
அழகிய கிராமத்தில் வழக்கம் போல பள்ளி நடைபெற்றது ஒரே ஊரே சேர்ந்த இரு மாணவர்கள்

படிப்பே வாழ்க்கையாக கொண்ட ஒரு மாணவன்...

படிப்பதே பணத்திற்காக தான் அதுவே நம்ம வீட்டில் அதிக உள்ளது என்று நினைக்கும் மற்றொரு மாணவன்....

ஏழை மாணவன் அதிக நேரம் கண்விழித்து படிக்க படிப்பின் ஆர்வம் தான் அவனை அதிக மதிப்பெண் எடுக்க வைத்துள்ளது

வசதி நிறைந்த மாணவனோ தன் அலச்சியத்தால் மதிப்பெண் குறைவாக எடுக்க...

ஏழை மாணவன் அதிக படித்து இருந்தால் நீயும் அதிக மதிப்பெண் பெற்று இருக்கலாம் என்று ஏழை மாணவன் கூற....

என்னை விட அதிக மதிப்பெண் எடுத்து விட்டாய் அதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் நீயோ கல்லூரியில் படிக்க உனக்கு பணம் இருக்கிறதா
நானோ என் இல்லத்தில் அதிக பணம் இருக்கிறது அதை வைத்து கல்லூரியே முடிப்பேன் ஆனால் நீயோ......

கண்கலங்கி சென்ற ஏழை மாணவன்

வருடங்கள் ஓடின இருவரும் ஒரு சமயத்தில் சந்திக்க நேர்ந்த போது

வசதி நிறைந்த மாணவன் தன் ஒழுங்கற்ற செயலால் தன் கல்லூரி வாழ்க்கையே விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்

இல்லத்தில் இருந்த பணம் வசதி அனைத்தையும் விற்று கூலி வேலைக்கு போவதாக கூற

ஏழை மாணவன் கல்லூரி software engineering முடித்து தன் வாழ்க்கையை மனநிறைவோட வாழ்வதாக கூற

வசதி நிறைந்த மாணவன் கல்லூரி எப்படி முடித்த என்று வினாவும்

ஏழை மாணவனோ தன் மதிப்பெண்ணையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்த தமிழ் ஆசிரியர் உதவினார்

இன்று நான் என்னை போலவே இருக்கின்ற சில மாணவர்களுக்கு உதவி செய்து படிக்க வைக்கிறேன்
education is good medicine for our life👍