...

17 views

கொரோனா கதை
இருமல் சளி குறைய, தொண்டைக்கு இதமாக,
கற்பூரவள்ளி பஜ்ஜி சுடச்சுடச் செய்து ஆளுக்கு ரெண்டு கொடுத்தாள் அம்மா.

ந க துறைவன்.