...

6 views

வறுமை......
niroshan#வறுமை கொஞ்சம் கொடுமை என்பதை அன்றுதான் கவணித்தேன்....எங்கள் தெருவில் தார்சாலைப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது .அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் ஒரு சிறுமியும் தார்சாலைப் பணியாளர்களுடன் வேலைசெய்து கொண்டிருப்பதை கவணித்தேன் . அதில் ஒரு சிறுவனை அழைத்து தம்பி நீங்கள் மூவரும் படிக்கவில்லையா எனக்கேட்க அச்சிறுவன்...