மறுமை
ஒரு சித்தயோகி கிராமத்தின் எல்லையில் கோயில் அருகே குடிசையில் வாழ்ந்து வந்தார்.
ஊரில் எவருடனும் பேசுவதில்லை.மவுனமாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். தன் இறுதிக் காலத்தை முன்பே அறிந்து தன்னுடன் பழகியவர்களுக்கு மட்டும் இறைவன் இன்று இரவு நடுநிசியில் தன்னை அழைத்துப் போக வருவதாக சைகையால் விளக்கினார்.
இதை சொல்வதற்கு என்னைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லை என்பதையும் உணர்த்தினார்.
இரவில் உறவும் நட்பும் ஊரும் ஒன்று கூடின.
சித்தயோகி குடிசைக்கு வெளியே ஒரு ஓலை பாயில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்....