யார் அவர்கள்....2
தொலைக்காட்சியில் காட்டிய புகைப்படம் என்னை தீவிரமாக சிந்திக்க வைத்தது, இறந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? ஒரு வேளை பேய் என்பது நிஜம்தானோ? அந்நேரம் பார்த்து வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே எழுந்து சென்று பார்த்தால், பக்கத்து வீட்டு பரமசிவம், உள்ளே வாங்க என அழைக்கவும், வந்தவர் உடனேயே தம்பி, இன்னைக்கு காலையிலே ஒரு செய்தி பார்த்தீங்களா? என கேட்கவும் என்னிடம் ஒரு எண்ணம், நேற்று நடந்த...