love is never files
தோழி திருமணத்திற்கு
வந்திருக்கிறேன்
மனைவியுடன் ,
அவளும் வருவாளென்று
தெரியும்
கணவனுடன் !
ஒரே கல்லூரியில்
படித்தோம்....
இன்றைய மணப்பெண்ணும்
நானும் மனைவியும்
அவளும் !!!
முதலில்...
வந்திருக்கிறேன்
மனைவியுடன் ,
அவளும் வருவாளென்று
தெரியும்
கணவனுடன் !
ஒரே கல்லூரியில்
படித்தோம்....
இன்றைய மணப்பெண்ணும்
நானும் மனைவியும்
அவளும் !!!
முதலில்...