சர்கஸில் நான்
தூரத்திலிருந்து ஒலிப்பெருக்கியின் சத்தம். காது கொடுத்துக் கேட்டேன் சர்கஸைப் பற்றி விளம்பரம் வாசித்ததைக் கேட்டவுடன் எனது பழைய நினைவுக்குச் சென்று விட்டேன். ஏன் என்றால், கடைசியாக நான் எனது 12 வயதில் என் அப்பா அம்மாவுடன் சென்றது ஞாபகம். சர்கஸ்க்கும் மற்றும் அருகே உள்ள எக்ஸிபிஷனுக்கும் போனோம்.
டவுனில்
முதல்முறை சர்கஸில் நான்
உள்ளே நுழையும்போதே கோமாளி , ஒட்டகம் , யானை இதைப் பார்த்தும் ஆர்வம் அதிகமானது . சிங்கத்தின் கர்ஜனை , கிளி சைக்கிள் ஓட்டியது, புஸ் புஸ் நாய் இரண்டு கால்களில் நடந்தது, யானை பந்து விளையாடியதைப் பார்த்து பூரித்தேன். சைக்கிளிலும் , ஓடும் குதிரை மேல் ஏரி நின்று விளையாடிய கோமாளிகள். வாயை பிளந்த படி மேலே பார்த்தால் கயிற்றில் கோமாளிகள் உயிரை பணயம் வைத்து அங்கும் இங்கும் ஊஞ்சலாடினார்கள். பார்த்த எனக்கே உயிர் ஊஞ்சலாடியது. இன்னும் பல இருந்தன.
எக்ஸிபிஷனில்
கூட்டத்தில் சோப்பு நீரில் முட்டை விடுவது, டெல்லி அப்பளம், , ஊஞ்சல் , ஜெயன்ட் ராட்டினம் , ஒரு பெண் தலை ஆனால் உடம்பு மலை பாம்பைப்போல் இருந்ததைப்...