...

5 views

காபி சாப்பிடுங்கா

பிரபலமான ஓட்டலுக்கு சிற்றுண்டி சாப்பிட சென்றேன், அங்கே ஒரு சாப்பாட்டு மேஜையில் இளம் காதல் ஜோடி அமர்ந்து இருந்தனர், நான் சற்று விலகி மற்றொரு மேஜையில் அமர்ந்து டிபன் சாப்பிட தூவங்கினேன், அவ்வாறு சாப்பிடும் போது மெல்லியதாக கிசுகிசு பேச்சுக்கள் சேவிக்கு எட்டியது, கவனித்து போது இளம் ஜோடி காபி யை மேஜை மீது வைத்து விட்டு காபி யை அருந்தாமல் ஒருவருக்கு ஒருவர் கண் இமை களால் பேசி கொள்ளுகின்றனர், அவர்கள் அவர்களையே மறந்து விட்டனர், அருகில் இருக்கும் ஏனையோர் நோட்டம் விடுகின்றனர்,
அதனை கவணித்த நான் எனது டிபனை முடித்து கொண்டு அவர்கள் முன்பாக கை விரல் சிட்டிகை போட்டு விழிப்பில் வந்த அவர்களைப் பார்த்து முதலில் " காபி சாப்பிடுங்கா"
- சமூக நலன் காக முற்றும்-


© G.V.KALASRIYANAND