...

16 views

சொல்வது யார் என்பது முக்கியமல்ல
ஒரு ஊரில் புலம் பெயர்ந்த தேங்காய் வியாபாரி ஒருவர் இருந்தார்.அவர் தேங்காய் வியாபாரம் ஒன்றினை நடாத்தி வந்தார்.அந்த தேங்காய் வியாபாரி நகரத்திற்கு சென்று வியாபாரம் செய்ய வேண்டும் எண்ணி இருந்தார்.அதனால் முதல் நாளிலேயே நகரத்திற்கு செல்ல வேண்டும் என யோசனைக்கொண்டு தேங்காய்களை ஏற்றி கொண்டு மாட்டு வண்டியில் புறப்படுகின்றார்.அவர் நகரத்தை நோக்கி புறப்படும் சந்தர்ப்பத்தில் வழியில் ஒரு இளம் சிறுவனை காண்கிறார்.தேங்காய்...