...

80 views

ஒரு ஏழை சிறுவனின் ஆசை
ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு ஏழை அம்மாவிற்கு ஒரு மகன் இருந்தான் !
அவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்தார்கள் !
அந்த அம்மா கூலி வேலை பார்த்துதான் அவளது மகனை வளர்த்து வந்தால் !

அந்த அம்மாவின் மகனுக்கு பள்ளியில் சென்று படிப்பதற்கு மிகவும் ஆசை !
ஆனால் அவனது அம்மாவிற்கு படிக்க வைக்க வசதிகள் இல்லை, !

ஒரு நாள் அவனது அம்மா அந்த சிறுவனை அழைத்து கடைக்கு சென்று வருமாறு அனுப்பி வைத்தால், !
அவனும் சென்று வீடு திரும்பும் வலியில், !
ஒரு பள்ளிக்கூடம் இருந்தது, !

அந்த பள்ளிக்கூடம் வாசலில் நின்று கொண்டு பார்த்து கொண்டிருந்தான் !
அவனை நோக்கி ஒரு கார் சென்றது, !
அந்த காரில் இருந்த அந்த நபர் அவனை பார்த்து கொண்டே சென்றார், !

இப்படியே அந்த பையன்,
அந்த பள்ளிக்கு வெளியில் நின்று கொண்டு பார்த்தான் தினமும், !

அதை அந்த வலியில் காரில் சென்றவர் தினமும் பார்த்து கொண்டே போனார், !

ஒரு நாள் அந்த பள்ளிக்கு வெளியில் காரை நிறுத்திவிட்டு,
அந்த பையனின் அருகில் சென்று, ! அவனுடன் கேட்க தொடனார், !

எதற்க்காக தினமும் இந்த பள்ளியில் வெளியில் நின்று கொண்டிருக்கிறாய் என்று, !

அதற்க்கு அந்த சிறுவன் பதில் கூறினான், !

எனக்கு பள்ளிக்கூடம் சென்று படிப்பதற்கு மிகவும் ஆசையாக உள்ளது, ! ஆனால் !

நான் ஒரு ஏழை அம்மாவின் மகன், !
எனது அம்மா கூலி வேலை பார்த்துதான் என்னை வளர்த்து வருகிறார், !
என்று சொன்னான், !

அதற்க்கு அவர் உனது வீடு எங்கே உள்ளது என்று கேட்டு, அந்த சிறுவனையும் அவரது காரில் ஏற்றி கொண்டு, !
அவனது வீட்டிற்கு சென்றார், !

அவனது அம்மாவிடம் அந்த சிறுவனின் ஆசையை பற்றி சொல்லி, !
உங்களது மகனை நான் படிக்க வைக்கிறேன் என்று சொன்னார், !

அதை கேட்டதும் அந்த அம்மாவின் கண்களில் நீர் வழிந்தபடி, சரி என்று சொல்லி விட்டு நன்றியும் சொன்னால் அவனது அம்மா, !!

அவர் அந்த சிறுவனை அவரது செலவில் படிக்க வைத்தார், !!

அவனும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தான், !!


படித்ததற்கு மிகவும் நன்றி 🙏

Sabee //📝🐝