...

7 views

வருந்திய பொது தொலைபேசி!😥
"ம்ம்ம் உங்களுக்கு தெரியுமா? ஒரு காலத்துல என்ன தெரியாத ஆளே இல்ல, இன்னும் சொல்ல போனா நான் தான் அவர்களுக்கு நெருங்கிய நண்பன். எனக்கு கொஞ்சக் கூட ரெஸ்ட் கொடுக்காம யுஸ் பண்ணுவாங்க. ஆபத்து அவசர காலத்துல என்ன தா தேடி வருவாங்க. எதுவுமே பொருட்படுத்தாம ஏதோ என்னால முடிந்த உதவிய செஞ்ச. ஆனா இப்போ! நான் இங்கே ஒரு ஆநாதை மாதிரி நிர்க்கிறே. என்ன செய்றது? எனக்கு கை கால் இருந்தும் இப்படி அசைய முடியாம இருக்கே, பருவால பொலைச்சிக்குவே... ஒவ்வொரு நாளும் நானு இங்கே மழையிலும் வெயிலிலும் வாடிக்கிட்டு இருக்கிறே. எல்லாருக்கும் கைத்தொலைப்பேசி வந்ததும் இந்த பொது தொலைபேசியை மறந்து விட்டார்கள்."

#பொதுதொலைபேசி #கைத்தொலைபேசி
© Dana Hephzibah