...

6 views

காதலே வேண்டாம்
💔 💔 💔 காயங்களைத் தரும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 கண்ணீரை தரும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 வலிகளை தரும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 நிரந்தரம் இல்லா
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 நிஜமில்லா நீயும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 உணர்வுகள் புரியாத
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 உண்மை இல்லா
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 என்னை உடைக்கும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 மருந்தாக இருந்தாலும்
உன் காதல் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 மகிழ்ச்சியாக இருந்தாலும்
உன் காதல் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 மனவலி தரும் உந்தன் காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 நீ தந்த காயங்களுக்கு காரணம் தரும்
காதலும் வேண்டாம் 💔 💔 💔
💔 💔 💔 காதலே வேண்டாம் கடவுளை காப்பாற்றுங்கள்
இவளை 💔 💔 💔
💔 💔 💔 மொத்தத்தில்
உன் காதல் மட்டும்
வேண்டாம் வேண்டாம் 💔 💔 💔
❤💔💓💔❤