...

6 views

சிவனடிமை இவள்
🙏 🕉️ 🙏 எனக்கு தந்தை இல்லை என்ற வருத்தத்தை அளித்ததே இல்லை என் ஈசன் இறைவன் என்றென்றும் என் இதயத்தில் நிறைந்து இருப்பவர் ஓம் நமசிவாய 🙏 🕉️ 🙏
எச்சூழலிலும் என்னை விடாத கை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தரும் என் இறைவன் ஈசன் 🙏 🕉️ 🙏
எதற்கும் அஞ்சியதில்லை ஏனென்றால் என்னோடு துணையாக என் ஈசன் இருக்கிறார் 💐இன்பத்திலும் இதயத்திலும் துன்பத்திலும் துணையாக இருப்பவர் என் ஈசன்💐 விரல்களைப் பிடித்து ஆறுதல் கொடுப்பவர் என் ஈசன் இறையன்பை பெற்றவள் இவள்
🙏 🕉️ 🙏 எனக்கு அனைத்தும் ஆக ஆண்டவர் இருக்கிறார் அக்கறையில் அப்பாவாகும் அன்பு நிறைந்த அம்மாவாகும்
அனைத்துமாக ஆன்ம மனதிலும் என் வாழ்க்கையிலும் நிறைந்திருக்கிறார் அவரே என் ஈசன் 💐 எத்தனை உறவுகள் இருக்கும் அத்தனை உறவுகளின் உருவமாக நிறைந்து இருப்பவர் என் ஈசன் 🙏 🕉️ 🙏
என் தாயுமானவன் ஈசன் என் அம்மையப்பன் ஈசன் என் வாழ்வில் அனைத்தும் ஆனவன் என் ஈசன்
🙏 🕉️ 🙏 கருணைக்கடல் நிறைந்த கடவுள் என் ஈசன் 🙏 🕉️ 🙏 எனது வரிகளில் சில துளிகள் 💐 💐 💐 அனைவருக்கும் என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🌺 🙏 🕉️ 🙏 🌺 🙏 🕉️ 🙏 🌺 🙏 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏