...

9 views

நட்புக்களுக்காக...
புரிந்து கொள்ளுங்கள் நட்புக்களே....
அன்பானவர்களே...


வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் நட்புக்களும் அன்பானவர்களும் மனம் இட்டு பேசினால் முடியாத பிரச்சனைகள் எதுவும் இல்லை

இதில் புரிதல் என்பது மட்டுமே மிகவும் முக்கியம் புரிதல் இல்லை என்றால் அனைத்தும் கெட்டுவிடும் உறவும் நட்பும் அன்பும் கணநேர கோபங்களும் கலைத்துப் போட்டு விடும் நம் மனதை...

எவ்வளவுதான்
புரிய வைத்தாலும்
புரியாத ஜென்மமாய்
சிலர் அன்பு காட்டி
அவதிப்படும்
நம்மை ஆட்கொள்ள
ஆளில்லாத காரணத்தால் அடிமையாகி போகிறோம்...
நாம் அன்பு காட்டுபவர்கள் மீது...
நட்பாய் இருந்தாலும்
காதலாய் இருந்தாலும்
வேறு எந்த உறவாக
இருந்தாலும்
நிலையாக உண்மையாய்
அன்பு இல்லை எனில்
வலிகள் மட்டுமே
மிச்சமாயிருக்கும்...
அவர்கள் பேசும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
பேசாத ஒவ்வொரு
தருணத்திலும்...

நான் மட்டுமே பாசம்
காட்டி பயன் என்ன...
அவர்கள் நம் மீது...