11,12) Adventures of the four friends.
11)
" எனக்கு என்னமோ சாப்பாடு கிடைக்கற மாதிரி தெரியல . " வருண் .
" போடா . " என்ற வர்ஷினி திரும்ப , அங்கு ஒரு வீடு தென் பட்டது .
" வினு . அங்க பாரேன் . ஒரு வீடு . " என்று அந்த வீட்டை கான்பித்தாள் .
" வா அங்க போய் சாப்பட்லாம் . பசிக்குது . " என்று பாவமாக கூறினாள் வர்ஷினி .
" சரி வாங்க . " வருண் .
நால்வரும் அந்த வீட்டின் முன் சென்று கதவை தட்டினார்கள் .
டொக் டொக் டொக் என்று பல முறை தட்டினாலும் திறக்கவில்லை .
" என்ன வருண் இது . திறக்கவே இல்ல . " வர்ஷினி .
அவள் கூறிய அடுத்த நொடி கதவு திறக்கப் பட்டது . திறந்தவர் ஒரு முதியவர் . 200 வயது இருக்கும் .
" என்ன வேணும் பசங்களா . " பாட்டி .
" பாட்டி , நாங்க வழி தவறிட்டோம் . பசிக்குது . சாப்ட எதாவது இருக்கா பாட்டி . " வர்ஷினி .
" வாங்க . " என்று உள்ளே வரவேற்றார் .
நால்வரும் உள்ளே நுழைந்தனர் .
" இந்தாங்க . " என்று கூறி , ஒரு சட்டியில் கூழ் போல் இருந்ததை கொடுத்தார் .
" இது என்னது பாட்டி . " வர்ஷினி .
" இது கூழ்ம்மா . இத குடிச்சா சக்தி கிடைக்கும் . "
" சரி பாட்டி . " என்ற வர்ஷினி அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள் .
சிறிது நேரத்தில் நால்வரும் அந்த கூழை குடித்து முடித்தனர் .
" பாட்டி . இங்க இருந்து எப்படி வெளிய போணும் . " என்று வர்ஷினி கேட்டவுடன் , அவள் கையை பிடித்து இழுத்து , அவள் தலையில் மந்திரக் கோலை வைத்தார் .
" அனுஉஉஉஉ . " என்று கிருஷ் கத்தினான் .
" நான் சொல்றத கேளுங்க . இல்லன்னா இங்கையே சாவுங்க . "
" கேக்குறோம் . என்ன பண்ணனும் . " வருண் .
" வாங்க . " என்று கூறி விட்டு வர்ஷினியை இழுத்துக் கொண்டு அவர் செல்ல , இவர்களும் பின்னாலையே...