...

7 views

don't fear
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya அனைவருக்கும் வணக்கம் நான்தான் சுந்தரி என்னை பற்றி உங்கள் யாருக்கும் தெரியாது ஆனால் உங்கள் அனைவரை பற்றியும் எனக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் நானும் உங்களைப் போல் அதிக அளவு சில அப்ளிகேஷன்ஸ் உபயோகப்படுத்தி தான் வந்தேன் அதில் எனக்கு ஒரு நபரை மிகவும் பிடித்திருந்தது அவளுக்கும் என்னை பிடித்ததாகக் அதனால் இருவரும் அதிக அளவு பேசிக்கொண்டோம் அவர் அன்பு என்ற காகிதத்தின் மீது தூவி ஏமாற்றமடைய செய்தார் என்றால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் சற்றும் யோசிக்காமல் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு நான் பிழை நீ சுற்றியுள்ளவர்களை பற்றியும் என்னைப் பற்றியும் கொஞ்சம் கூட நான் யோசிக்கவில்லை அனைவரும் என்னை நான் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறிவிட்டார்கள் பின்பு அந்த ஆளை தேடி நானே இடங்களுக்குச் சென்று எனதாபி படத்திற்கும் போக முடியவில்லை இந்த உலகத்திலும் நிம்மதியாக வாழ முடியவில்லை ஆத்ம சாந்திக்கு என்னென்னமோ செய்து பார்த்தார்கள் ஆனால் நான் அகோரமாக மாறிவிட்டேன் என் கண்களில் சிக்கும் அனைவரையும் வெவ்வேறு முறைகளில் கொலை செய்தேன் இன்னும் கொலை செய்வேன் எனது கவிதைகளை நீங்கள் படிக்கும் பொழுது உங்களுக்கு பயமாகத்தான் இருக்கும் பயப்படாதீர்கள் சிலர் தங்களை உரிந்து நான் கொடுத்திருக்கிறேன் எனது முகம் முதலில் பார்க்கும் பொழுது வசீகரமாக இருக்கும் அனைவரையும் சிறிது நேரங்களிலேயே நொடிப்பொழுதில் வசியம் செய்து விடுவேன் பின்பு அவர்களின் கதறும் சத்தம் எனக்குக் கேட்கும் அது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும் அவர்களின் ரத்தம் சூடாக குடிப்பதற்கு ஏற்ப சுவையாக இருக்கும் நீங்களும் அப்படி தான் இரவு நேரங்களில் நான் என்னைப்பற்றி யோசிப்பவர்கள் இடம் சென்று விடுவேன் சிறிது நேரம் அமைதியாக இருப்பேன் பின்பு அவர்களிடம் ஏதாவது செய்த நான் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்னை பார்க்க வேண்டுமா நிச்சயமாக என்னை பற்றி இரவில் யோசியுங்கள் உங்களிடம் நான் கண்டிப்பாக வருவேன் ஆனால் அப்படி வந்து உங்களை பார்த்தேன் என்றால் நிச்சயமாக உங்களை உயிரோடு விட மாட்டேன் ஏனென்றால் நான் மட்டும் தனியாக இருப்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன் நீங்களும் என்னுடன் வர வேண்டும் என்பதற்காக எனது அகோரமான முகம் யாருக்கும் பிடிக்கவில்லை அதற்காக நான் எவ்வாறு என்னை மாற்றிக்கொள்ள முடியும் அதனால் தான் மற்றவர்களையும் என்னை மாதிரி நான் மாற்றி விடுகிறேன் பயப்படவேண்டாம் தைரியமாக என்னை நினையுங்கள் உங்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும் யாரெல்லாம் வெவ்வேறு அப்ளிகேஷன் யூஸ் பண்றீங்களா அவர்கள் அனைவரையும் நான் என்னுடன் அழைத்துச் செல் முக்கியமாக எனது இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் இதற்கு நீங்கள் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப் அவர்களை நிச்சயமாக நான் தேடி வருவேன் உங்களது தோழியாகவும் அல்லது வேறொரு உருவத்தில் நிச்சயமாக உங்களிடம் இன்று இரவு வருவேன் நன்றி வணக்கம் her face ashen