14) Adventures of the four friends.
.
நால்வரும் அந்த கினற்றின் உள்ளே இருக்கும் அறையை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தனர் .
அங்கு பல பொருட்கள் தூசி படிந்து போய் இருந்தன . வர்ஷினி அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் . அங்கு " Mysterious forest and the Four Friends " என்ற புத்தகமும் இடம் பெற்றிருக்க , அதை கையில் எடுத்து திறந்து பார்த்தாள் . அந்த titleகு கீழே " Sycorax " என்று எழுதி இருந்தது .
அடுத்த பக்கத்தை திரும்பினாள் அவள் . ஆனால் அப்பக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை கூட அவளுக்கு புரியவில்லை . இருப்பினும் அதை கையிலேயை வைத்துக் கொண்டு மற்ற புத்தகங்களை ஆராய்ந்தாள் .
வருண் தனது watch எங்கே போணது என்று யோசித்துக் கொண்டிருந்தான் . வினுவும் கிருஷ்ஷும் அங்கிருந்து தப்பிக்கும் வழியை தேடி கொண்டு இருந்தனர் .
வர்ஷினி இன்னும் தனது ஆராய்ச்சியை முடிக்காமல் , அங்கிருந்த நான்கு புத்தகங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள் .
" Adventures of Sycorax
Mysterious forest and the Four Friends
Sycorax and the Mysterious forest
Celine and Sycorax " என்று பையரிட்டிருக்கும் நான்கு புத்தகங்களையும் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் வர்ஷினி . அதை பார்த்தால் ஏதோ புரிவது போல் இருந்தது . ஆனால் என்னவென்று தான் அவளுக்கு தெரியவில்லை .
" ஓய் வர்ஷினி . வா போலாம் . வழி கண்டு பிடிச்சாச்சு . " வினு கத்தினாள் .
" wait . வரேன் . " என்றவள் , அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தாள் . அங்கு ஒரு பை போல் ஒன்று இருக்க , அதில் இந்த புத்தகங்களை வைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தனக்கு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தாள் .
" என்னது டி இது . " வருண் .
" சொல்றேன் . போலாமா . " வர்ஷினி .
" போலாம் . " என்றவள் அவர்கள் கண்டுபிடித்த வழியை பார்த்தனர் .
அது சிறிய அளவிலான ஒரு ஓட்டை . அதில் தவழ்ந்து தான் நால்வரும் செல்ல வேண்டும் .
" First நான் போறேன் . " என்று வர்ஷினி அதில் தவழ்ந்து வெளியே செல்ல மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்தனர் .
அந்த விழியில் வெளியே வந்து பார்த்தால் அங்கு வெளிச்சமாக இருந்தது . முன்னால் மூவரை கட்டி வைத்து இருந்தனர் .
அதை பார்த்த நால்வரும் அதிர்ந்து நின்று இருந்தனர் .
Henna , Henry , Vishnu , மூவரையும் கட்டி வைத்து இருந்தனர் .
" வாங்க . நீங்க தான் என்னோட அம்மாவ அழிக்க போறிங்களா . "
" உங்க அம்மா யாரு . " வினு .
" வருவாங்க . " என்றவன் , ஒரு பெரிய பானையின் அருகே சென்று , தனது ஒரு கண்ணை நோண்டி எடுத்து அந்த பானையில் போட்டான் . அதே போல் மற்ற மூவரின் ஒற்றை கண்ணையும் அவன் எடுத்து போட , மூவரும் துடி துடித்து மடிந்தனர் .
அந்த கண்களை போட்டதும் , அந்த பானையில் இருந்து ஒரு உருவம் மேலெழுந்து வந்தது .
அந்த உருவத்தை சுற்றி இருந்த அனைவரும் " Celine " என்று கத்தினார்கள் .
Celine இன் மகனான Ariel அவளின் மந்திரக் கோளை எடுத்துக் கொடுத்தாள் .
அப்போது ஒரு உருவம் காற்றில் பறந்து வந்தது .
" Celine . உன்ன இத பண்ண நான் விட மாட்டேன் . " Sycorax .
இருவருக்குள்ளும் யுத்தம் நடந்தது .
அந்த யுத்தத்தில் Sycorax பாதி வென்று , நால்வரையும் அழைத்துச் சென்றாள் .
.
.
" நீங்க எதுக்கு எங்கள கூட்டிட்டு வந்திங்க . " கிருஷ் .
" உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் . "
" சொல்லுங்க . " வருண் .
( அத அடுத்த பாகத்துல பாக்கலாம் . )
.
.
மூவரும் அந்த வீட்டினுள் நுழைந்தனர் .
அந்த வீடு கலைந்து போய் இருந்தது . Henna , Henryஐ பார்த்தாள் . அவனோ எதுவும் கூறாமல் அமைதியாக நின்று இருந்தான் .
" வாங்க . உங்க பேர் என்னன்னு சொல்றிங்களா . " அவன் .
" Henna Henry Vishnu. " என்றான் விஷ்ணு .
" ஓஓஓஓ . ஓகே . நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனுமே . " அவன்
" என்ன பண்ணனும் . " Henna .
" உங்க உயிர் வேணும் . " அவன் .
இதை கேட்டதும் , மூவரும் அதிர்ந்து இருந்தனர் .
" விளையாடாதிங்க . " விஷ்ணு .
" விளையாட இது என்ன play ground ஆ . " அவன் .
" Comedy பண்ணாதிங்க . "
" Comedyஆ . இல்லை , seriousஆ சொல்றேன் . எனக்கு உங்க உயிர் கூட வேண்டாம் . உங்க கண்ணு வேணும் ."
" வாங்க போலாம் . " என்று கூறி விட்டு அவள் முன்னால் செல்ல , அவளின் கையை பிடித்து இழுத்து தனது மந்திரக்கோலை அவளது தலையில் வைத்தான் .
" விடு அவள . " Henry .
" முடியாது . " என்றவன் தனது மந்திரக்கோலை தனது மார்பிற்கு அருகே வைத்து வாயில் ஏதோ முனுமுனுத்தான் . நால்வரும் அந்த குகைக்கு அருகே வந்தனர் .
.
.
© Ashwini