கடவுள்
சென்னையில் இருந்து கோயமுத்தூர் செல்லும் விமானம்...
கடவுளை நம்பாத ஒருவர் விமானத்தில் ஏறுகிறார்.
பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் கடவுள் படம் வரைந்து கொண்டிருக்கிறாள்.
பேசத் துவங்கினார் அவர், “என்னம்மா பண்ற படம் வரையறாப்ல இருக்கு? இதுக்கு பதிலா நாம பேசிக்கிட்டே சென்னை வரைக்கும் போனோம்ன்னு வை நல்லா பொழுது போகும்ல...”
சிறுமி கொஞ்சம் புன்னகைத்து பேப்பரை மூடி வைத்து...