...

2 views

🤍ராட்சசனின் ரட்சகி=5🤍
'ராஜாத்தி'.., டீ யை ராஜனுக்கு கொடுக்க முதலில்.. நான் காபியை தவிர வேரெதுவும் அருந்த மாட்டேன் என்றதும் சாப்பிட்டு பாருங்கள் பிடிக்கல என்றால் வைத்து விடுங்கள் என்றார் ராமையா ..., ஆனால் "மனம் முழுமையாக காபி நறுமணம் மட்டுமே ஏற்கும் ஆகையால் வேண்டா வெறுப்பாக ஒரு வாய் சிப் பண்ணியவுடன் அதன் டேஸ்ட் ஒட்டிக்கொண்டது முழுமையாக குடித்துவிட்டே கிழே வைக்கவும்.., எப்படி ராஜன் .. இருக்கு ராமையா மீசையை நீவி கொண்டே கேட்டார் "அருமைங்க... அதான்..'ராஜாத்தி கை பக்குவம்' என்றதும் தன் கணவனின் புகழ்ச்சிக்கு தன்னடக்கம் கொண்டு அப்படிலாம் இல்லங்க உங்களுக்கு ரேணுகா தான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க நாங்க 'வீட்டில் செய்யும் முறையை' மட்டும் சொல்லி கொடுத்தேன் என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார்..,ஆண்கள் மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஜானகி "அனுவிற்கு
நீண்ட டாலர் வைத்த செயினும் கழுத்தில் கொஞ்சம் ஒட்டாதப்படி கிடக்கும் பரம்பரை மெல்லிய செயின் ஒன்றையும்..,அணிவித்து விட்டு பார்க்க தன் கண்ணே பட்டிடும் அளவிற்கு ஓவியமாக தெரிந்தாள்".அனு
"தாடையில்சிறிய மை பொட்டு வைத்துவிட்டு" நீ ...இங்கே! இரு வருகிறேன் என்று வெளியே சென்றப் போது ..,அங்கு அப்பா அம்மா ஆகாஷ் அப்பா அம்மா என்று அனைவரின் பேச்சுகள் சந்தோஷத்தில் மிளிர்ந்தது. நிம்மதியோடு அம்மா என்று மெல்ல அழைக்க அங்கு அவர் ஜானகியிடம் ரெடி ஆகிட்டாளா என்று கேட்டார் ஆகிட்டாம "நீ என்ன? சுடிதார் போட்டுருக்க போ...,போ நீயும் சாரீ கட்டிண்டு வா இதோ அம்மா என்று அவளும் கிளம்பி விட. எந்த "ஒப்பனையின்றி ஜானகி அழகாக " இருந்தை பார்த்த அனு "நீ மட்டும் எப்படிக்க இவ்வளவு அழகாவே இருக்கா..,என்று அவளிடம் நெருங்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்" ஹிம்ம்ம் எல்லாம்...,'என் தங்கை போல் தான்., அக்காவும் என்று கூறிவிட்டு சிரிக்க மற்றவளும் இணைந்து கொண்டாள்..."
ஜானகி ..., 'அனுவை அழைத்துக்கொண்டு வா.., என்றதும். இதோ மா என்று அனுவை வெளியே அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்தியவள், "வணக்கம் சொல்லு அனு என்று மெதுவாக காதோரம் கடிக்க...,அனு அதைப்போல் செய்தாள்" அப்போது "முழியே வெளியே வந்திடும் அளவிற்கு ஒருவன் பார்த்து வைக்க" ஜானகி இவன்...யாரு? என்று அவன் பக்கம் திருப்பாமல் ஆகாஷை நோக்கி பார்க்க செய்திட்டாள். அனுவோ மெல்ல நிமிர்ந்து ஆகாஷ் விழியை சந்திக்க... அவனோ மென்மையாய் பார்த்தாலும் கண்களின் மொழி சொன்ன செய்தியில் அனு தலை குனிந்து கொண்டாள்.." ஜானகி ..,'கட்டை விரல் நீட்டி சூப்பர் என்று கூற.. அவனோ வெட்கப்பட்டு அதை மறைக்க பெரும்பாடு படுவதை இன்னும் வம்பு வளர்க்க வேண்டுமென குறும்பாய் சிரித்தாள்.." பிறகு ஒரு ஐடியா வோடு "இருவரும்..,தனியே பேசட்டும் மாமா உங்களுக்கு இதில் எவ்வித ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள். அப்படி இல்லை என்றாள். அனுமதி தாருங்கள் என்று பண்போடு உரைக்க அவரும் மெச்சுதல் பார்வையில் ஜானகியின் பேச்சு ஒரு தெளிவான நிதர்சனத் தை கண்டவர் இருவரும் அறிமுகம் ஆகிவிட்டார்கள் ஏற்கனவே ஆகையால் இப்போ நம் சம்மதத்தோடு பேசுமட்டுமே ராஜன் சரி தானே சரிங்க எனக்கு ஓகே தான் என்று ஆகாஷ் எழும்போது அந்த புதியவனும் எழுந்தான் அவனுக்கு அருகில் நடந்தவனின் பேச்சு ஏஞ்சலுக்கும் உங்களுக்கும் ஏக பொருத்தம் என்று வழிந்தான்.."
ஓஹோ..., நீதான்...!? அந்த ஆயன் ஆஹ் சரி உன்னை பிறகு கவனித்து கொள்கிறேன்.., என்று ஜானகி கணக்குப்போட்டப்படி "வா அனு... என்று அழைத்துக்கொண்டு மாடியில் விட்டுட்டு அங்கே நின்று பரிதாபமா பார்த்த ஆயன் அவர்கள் இருவரும் பேசட்டும் இப்படி வாருங்கள் தம்பி என்று அழுத்தி கூப்பிட அப்போது தான் நீங்கள் யாரு? என கேட்டவனை...ஹிம்ம் அவங்க அக்கா..."
இருவரும் தனியே நிற்க கண்ணிற்கு மறைவாக வந்தவள். ஆமாம் நீ ஏன் என் தங்கை "மனதை கலைக்கிறாய் சொல்லு கேட்டுவிட்டு அவனை கூர்ந்து நோக்க நானா..!அப்படி ஒன்றும் செய்யவில்லை..., என்று அவள் இருந்த அதான் அனு இருந்த திசை பார்க்க இங்கு பாரு அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் அவரது வாழ்வில் கும்மி அடித்து விடாதே.! என்று நக்கலாக கூற ஹிம்க்கு..,"ஹெலோ... சிஸ்டர் உங்க தங்கச்சி மேல் நம்பிக்கை வைப்பது சரிதான் ஆனால் என்று எதையோ?யோசித்துக்கொண்டு கூறினான்.. அவர்கள் எண்ணம் வேறு உங்களுக்கு எப்படி புரியும் என்று மனதிற்குள் நினைத்தான். ஆனால்...என்ன..?பிறந்ததிலிருந்து என் தங்கையை நான் பார்க்கிறேன் அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என நேற்று மழையில் முளைத்த காளான் போல் பிதற்றிகொண்டு இருக்கிறவன் எல்லாம் எனக்கு பாடம் சொல்ற..." என கூறினாள். சரி "ஆயன் தானே உன் பேரு வா என்னோடு என்று மாடியில் இருந்து இறங்க ஏங்க எங்க போறீங்க ஹிம்ம் தேநீர் குடிப்பேன் அதான் வா என்று அழைத்து கொண்டு நால்வருக்கும் பருக சூடான பானம் தயாரிக்க சென்றவள் சட்டென்று முடித்து விட்டு மாடிக்கு செல்ல அவனும் அவளுடன் ஏற இந்தா ஆயன் காபி ஆஹ் எடுத்துக்கோ என்றதும் அவனும் எடுத்து க்கொண்டு அங்கே நின்றான்..., மூவருக்கும் அங்கு போனவள் அனு காரசாரமா ஏதோ திட்டிகொண்டிருந்தாள் அதற்கு அவனும் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் முகம் கருத்து நின்றான்....ஆகாஷ் 0அவர்களை கவனித்து கொண்டே! வரும்போது தெரிந்து விட்டது இருவரின் நிலை சரியில்லை என்று ஹோய் ஆங்கிரி பேட் கூவிட்டு என்னாச்சு இவளுக்கு என்று இருவரின் முன் தட்டை நீட்ட அக்கா பாரு இவனை என்று அழுகை ராகம் பாட என்னாச்சு டா என்கவும்" நான் சொன்னேன் லா எனக்கு us லேர்ந்து அப்ளிகேஷன்ஒரு கோர்ஸ்க்கு வந்துச்சுலா ஆமாம் அது அங்க போய் வேலைக்கெல்லாம் போக வேண்டாம் என்று சொல்றான்..., என்ன ஆகாஷ்...இவ சொல்றது உண்மையா என்றதும் அனுவின் நடவடிக்கை வர வர மாறுவதும் இப்போதெல்லாம் அவளின் பிடிவாதமே அதிகமாய் இருப்பதை கண் கூடாக கண்டவனின் நிலை ஹைப்பர் டென்ஷன் ஏற்ற ஜானகி... என்று பல்லை கடித்துக்கொண்டு நிற்க அவனின் செய்கை பார்த்த ஜானகி சரி... சரி... அவனுக்கு டீயை நீட்ட அனு மேல் இருந்த மொத்த கோவத்தையும் அவளின் கைகளில் காட்ட அதுவோ மேலே நோக்கி வீசப்பட்டு ஜானுவின் கைகளில் ஊற்றியது ஸ்....ஆ... என்று கையை உதறியதுதான் ஆகாஷ் தன் நிலை உணர்ந்து ஹய்யோ ஜானு.... என்று கிட்ட வர ச்சை காட்டு மிராண்டி என்று அனு கத்தினாள் விடு அனுமா என்று மெல்ல முனங்க ஆகாஷ் விறு விறு வென்று வந்து அவளை அழைத்து கொண்டு பைப் பக்கம் சென்றான் நீரை திறந்து விட்டு கையை மிரு துவாக கழுவிட சாரி மா மன்னிப்பு கேட்கும் விதத்தில் வருந்துகிறான் என்பதை அறிந்தாள்...ஜானகி
இங்கு... "பார்த்தியா ஏஞ்சல் அப்பவே சொன்னேன் லா இப்படித்தான் இருப்பான் நீ தான் ரொம்பவே நல்லவன் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்த என்று குறைபட நாளைக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கொண்டால் இதே நிலை தான் உனக்கும் போதுமா அதான் சொல்றேன் கொஞ்சம் யோசித்து முடிவெடு என்று கூறிகொண்டிருந்தை எதர்சைய ஜானகி கண்ணில் அகப்பட்ட காட்சியில் இந்த ஆயன் ஏதோ குட்டையை குழப்புகிறான் என உடனே ஆகாஷ் திரும்பி உனக்கு ஒன்று சொல்வேன் மண்டையில் ஏற்று முதலில் என்னதான் இருவரும் சண்டையிட்டாலும் அது நீங்க சமாதானம் ஆகிடனும் அதைவிட்டு மூணாவது நபர் வந்து பேசணும் நினைக்க கூடாது உடனே sorry கேட்டிடு என்றதும் அவளை முறைத்தவன் மூக்கு மேல் கோவம் என்றதும் ... "கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணா" என்று கூறிவிட அவனோ கட கட வென்று புன்னகைத்தவன் நிறுத்தவே இல்லை அதற்குள் அனுவும் அதையே தான் எண்ணியவள் ஆயன் சொன்னதை ஆனால் ஆகாஷ் சிரிப்பதை பார்த்ததும் அழகன் ட நீ என்று கோவத்தை மறந்து அவனை ரசிக்க ஆரம்பித்து விட.., ஜானகியும் அருகில் வர சாரி அனு என் கோவம் தான் பெருசுனு இருந்துட்டேன் ப்ளீஸ் என்று கெஞ்ச அதுவரை வெறுத்தாலும் விழியகலாது அவனை ரசித்தாள் அனு.., அவனின் கெஞ்சலில் மனம் உருகியது ஹிம்ம் என்று அவளும் சமாதானம் ஆகிவிட...ஜானு...வோ அப்பாடா இதுதான் நல்லது என்னாச்சி என்றதும் அதுவா என்னையும் us கூப்பிடுறா உங்க அன்புத்தங்கை என்று அவளை சீண்டும் விதம் கூற ஹேய்... என்னடா இது அனு குட்டி அவன் எக்ஸாம் எழுதிட்டு அங்க வந்தா வேலை பார்ப்பான் கொஞ்சம் கூட லாஜிக்இல்லை டா குட்டிமா என்றாள் ஜானகி.
உன் ஆசைக்கு வேலைக்கு போயிட்டு இங்கு அதே கம்பெனி இருந்தால் ஜோயின் பண்ணிக்க என அப்பாவும் அதானே சொன்னாங்க ஹிம்ம் என்று தலையாட்டினாள் அனு.. அப்படியா மாமா னா மாமா தான் சிரிப்புனுடே கூற அனுவோ அவனை அடிக்க ஓடியவளுக்கு அகப்படாமல் போக்கு காட்டும் ஆகாஷ் பார்த்துட்டு சமாதானம் ஆகிட்டாங்க இதுபோதும். திரும்ப ஆயனோ நம்ப முடியாமல் மறுபடியும் தோற்றுவிட்டேன் என்பது போல் நிற்க என்னாச்சு ஆயன் மூக்கு மேல் ஏதோ கரி மாதிரி ஏதோ இருக்கே என்று நமட்டு சிரிப்புடன் கூற அவனோ வேகமாக படியை நோக்கி சென்றான்... தம்பி நீ நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று கூற வெடுக்கென்று முகத்தை திருப்பிய படி நடந்தான்... அனுவின் வீட்டை விட்டு பைக் எடுத்துக்கொண்டு சென்றவன் ஒரு தெரு முக்கில் நின்று போன் போட்டு எல்லாம் வேஸ்ட் அந்த ஜானகி இருக்கும் வரை உங்களுக்கு அனு கிடைக்க மாட்டா பிரதர்...என்று கூற அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ உடனே வண்டியில் பறந்தான்... இங்கு இருவரையும் ஜானகி அழைத்துக்கொண்டு சென்றவள் ..
தொடரும் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )