...

1 views

ல்ஊஸ்ஆ நீங்க?
❤️டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

❤️மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

❤️டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

❤️மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...

❤️டீச்சர் ;ஏன்டா...????

❤️மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

❤️டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

❤️மாணவன்: இல்ல டீச்சர்...
குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?

❤️டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

❤️மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...🤗

❤️டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும😤

❤️மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...😇

❤️டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ட்ற..🙄

❤️மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...😣

❤️டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...🙃

❤️மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி... லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...😕

❤️டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான...😒

❤️மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில...😰

❤️டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...😧

❤️மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...😡

❤️டீச்சர்: அது ஏன்...😵

❤️மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்...😠 அதான் மொதல்லயே சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...😬

//பார்ப்பதில் படித்தது
படித்ததில் சிரித்தது

பிடித்ததில் பகிர்ந்தது//