கற்றது தமிழ் 🖋️
இன்று மகிழ்ச்சியான நாள்....
ஆம் ஒரு ஐந்து திருக்குறளை எனது டியூஷனில் இருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு சொல்லிக் கொடுத்தேன்.... பிடித்த பணியை பிடித்துச் செய்தாலே நிறைவு தான்
அது எந்தவித மெனக்கெடலும் இல்லாமலேயே பிரமாதமாய் அமையும்
அதனால் மனமும் உற்சாகம் கொள்ளும்.....
ஐந்து குறளை விளக்கி விட்டு அவர்களுக்கு இரண்டு மூன்று முறை மனமுவந்து மறுபடியும் மறுபடியும் நன்றி சொன்னேன்... எனக்கு சொல்லித்தர வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி என!
நான் ஒரு இரண்டு மூன்று வருடங்களாய் மாலை நேரச் சிறப்பு வகுப்பு எடுக்கிறேன்.... முதலில் ஒரு மாணவனில் தொடங்கியது அப்படியே இரண்டு மூன்று நான்கு என அதிகரித்து நான் பி.எட் நிறைவு செய்த பிறகு 5,6 என மாறி தற்போது ஒரு பதினோரு மாணவர்கள் வர ஆரம்பித்துள்ளனர். அனைவரும் ஆங்கில வழிப் பள்ளியில் பயில்பவர்கள் தான்.... தமிழ் வழி மாணவர்கள் ஒருவர் கூட இல்லை
அதுவும் எல்லாரும் மூன்றாம் வகுப்பு தொடங்கி ஆறாம் வகுப்பு...