...

18 views

உதிரும் பூக்கும் உறவுகள்
யாரிதழை யார் கொய்கிறார் என்ற ஆராய்ச்சிக்கு இடம் தாராமல் மென்மையிலொரு வன்மையும் வன்மையிலொரு மென் முத்தத்ததை இதழுக்குள் கடத்திக் கொண்டிருந்தனர் இருவரும்..

வளியின் தீண்டலுக்கு தேகம் சிலிர்த்து போகும் மென் பூக்களைப் போல அவளது தேகம் சிலிர்ந்தேழுந்தது அவன் முத்தத்தீண்டலில்.

"கல்யாணம் பண்ணிக்கலாமா???"என அப்பூக்களை...