...

3 views

🤍இதயத்தின் ஓசைகேளாயோ🤍
கனவிலே காவியமாய்
ஓவியம் வரைந்தாள்
ஒளிச்சிதறலின் பிம்பம் பிடிக்கவோ கை நீட்டினேன் கானல் நீர் ஆகினாள்
சுவாசமே நீயானால்
🤍அத்தியாயம் நான்கு🤍
தன்னை ஏசியவர்களை காதில் வாங்காமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்த ரணதீரன் .. " நியூ கார் இப்படி டேமேஜ் ஆகிடுச்சு என்று ஒரு பெரிய வீட்டின் முன்பு நிறுத்தினான்.. "
இறங்கி 'தலையை கோதிக்கொண்டே..,தனக்கு பிடித்த பாடலை ஹம்மிங் செய்துக்கொண்டே போனான்'( ரணதீரன் பற்றி பார்த்திடுவோம் அவனுக்கு ஆங்கிலம் புலமை கொஞ்சம் அதிகம் தமிழ் தரிகனத்தோம் தான் ஓரளவு நல்லநூல்களையும் படிப்பது பிறகு
பாரதியார் கவிதைகளை மீது பித்து கொண்டவன் ஆனால் லோக்கல் பாசையில் பேசும்போது மட்டும் குழம்பி தவிப்பவன் ) ஆகையால் தான் 'ஆராதனா' "பொறுக்கிபய" என்றதும் பிறகு அதனுடன் "ஒரு பொம்மைக்கு சேலை கட்டி நின்றாலும் சில ஜென்மங்கள் பார்க்கும்" என்று பேசியவளை அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் போய் அவளே நினைவு வர.., சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான்"
கல்லூரி வளாகத்தின் உள்ளே நுழைந்த 'ஸ்கூட்டியை' பார்த்த அருண்... ஹப்பாடா என்று டைம் பார்க்க ஆஹா இன்றைக்கும் "மனு" சார் கிட்ட மாட்டிக்கிட்டார்கள் என்று அவர்களை நோக்கி வந்தான் " இங்கு இருவரும் வண்டியை பூட்டாமல் ஓடி வர .., அருண் வண்டியை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க போங்க என்றான்.. சரி என்று ஓடியவர்கள் "ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டு தள்ளாடி நிற்க..! அங்கு "டேபிளில்
மீது ஒருவன் வெள்ளை கோட் போட்டுகொண்டு எழுதிகொண்டிருந்தவன் வாசலில் நிழல் தெரிய நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் சுருங்கி சுவற்றை பார்க்க" அண்ணா...,சாரி நாங்கள்..., என்று ஆரம்பித்தவர்களை போதும் என்பதை போன்று கையை உயர்த்தி இப்போ இப்போ important class முதலில் அங்கு போயிட்டு அட்டன் பண்ணிட்டு....,next hour இங்கு இருக்கணும் என மொழிந்துவிட்டு அவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட ..
அண்ணா.., அண்ணா என்றதும் "அவனின் முறைப்பே பதிலாக கிடைக்க "அவர்களோ! அமைதியாய் நடந்தார்கள்..., (வகுப்பை நோக்கி)
"அனுகரன்... வாடா..!? எப்ப இந்தியா..!?வந்து இறங்கின என்று.., பேசியவனை சட்டை செய்யாது நடந்தான் மற்றவன்.
'ரணதீரனை'
கட்டிப்பிடிக்க போனதும்..,'போயா' என்று (அவளின் தாக்கம் இவனுக்கும் அதாங்க ஆராதனாவின் பேச்சு ஒட்டிக்கொள்ள) அனு கரனை 'தள்ளி விட்டு சென்றான்' ஹிம்ம்... என்னடா..?இவன் என்ற ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே!சென்றான் அவன் பின்னே...," நந்து டியர் சாப்பாடு வேணும் ரொம்ப பசிக்குது டைனிங் டேபிளில் அமர்ந்தவன்" வா...பா...எப்பப்ப வந்த என்று ரணதீரனிடம் கேட்க... நந்தினி.
இப்போது தான் டியர் பசிக்குது எனக்கு என 'வயிறை தொட்டு காட்ட' இதோ கொஞ்சம் நேரத்தில் எடுத்து வரேண்டா கண்ணா உள்ளே நுழைந்தவர்.., மீண்டும் வரும்போது மூன்று "பூரியும் கிழங்கும்" கொண்டு வந்து வைக்க நீ சாப்பிட்டே இரு சுட,சுட பொரிச்சு எடுத்து வரேன் என்று உள்ளே போனார்...
ok dear என்று "பிட்டு சாப்பிட போனவனுக்கு கை திராவியதும் தட்டை இங்கு தானே என நிமிர அவனின் முன்பு தட்டு வர அப்படா கொடுடா அனு என்றதும்.
oho இப்போது தான் நான் கண்ணுக்கு தெரியுறான் இல்லை..., ஹீ ஹீ ஆமாம் டா அப்படினா சாப்பாடு இல்லை உனக்கு எனக்கும் பசிக்குது என்று சாப்பிட போனவன் டேய் வேணாம் அதில் மட்டும் கை வைக்காத..! என்று ஆங்கிலத்திலும்,தமிழிலும் கலந்து பேசியவன் அப்படித்தான் வைப்பேன் என்று ஒரு வாய் எடுத்தான் அணுகரன்.... டேய்... என்று அவன் அதை தட்டிவிட்டான்".., அப்படி வரியா..! நீ வாடா வா என்று "மூனு பூரியையும் ஒன்றாக சேர்த்து முறுக்கி வாய்க்குள்ள திணிக்க போக ..., அனு....என்று அவன் மேல் பாய்ந்து இருவரும் சண்டையிட கட்டி உருண்டனர்".
இந்த மூன்று பூரிக்காக கடைசியில் அது நொறுங்கி தரையில் கிடைக்க இருவரும் முறுக்கி கொண்டு கிடைப்பதை பார்த்த டேய் வாலு பசங்களா எந்திரிங்க இருவரின் காதையும் பிடித்து திருக்க dear நான் இல்லை....அவன்.... என்றான் அம்மா நான் இல்லை இவன் தான் என்று மாற்றி மாற்றி குறை கூற அவர்களின் அட்டூழியத்தை எண்ணி இன்னும் சிறு குழந்தைகளா நீங்க இரெண்டு பேரும் என்று இடுப்பில் கைவைத்து மிரட்டல் விடுத்தார் நந்தினி.
தொடரும் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )