...

9 views

குடும்ப கதை!
ஊரில் பெரிய மனிதர்கள் வாழ்க்கை ஆடம்பரமாகவே இருக்கும்.

குறைவில்லாமல் காசை வாரி இறைப்பார்கள்.

பகட்டாக , படகு , மீன்பிடி போட்டி , விளையாட்டு, சர்கஸ், எனப்-போட்டிப்-போட்டுக் -கொண்டாடுவார்கள்.

ஆனால், நியாயம் என்று ஒன்று இருக்கிறது.அதை மறந்தால் சோகம் நிச்சயம் !

அன்று,

சனிக்கிழமை !

ஊரில் -உள்ள -பிரபலமான -அந்த -ஏரி -மூடப்-பட்டது !

தண்ணீரிலும் -கரையிலும்- நடமாட்டம் - தடை -செய்யப்-பட்டது !

24 மணி -நேர -கண்காணிப்புக்-காக,

கண்காணிப்பு கேமரா-வும் பொருத்தப்-பட்-டிருந்தது !

ஏரிக்-கரையில் - ஏராள -மான -கடைகளும்-
ஒன்றி-ரண்டு -கோயில்-களும் -இருக்-கின்றன !

அங்கு,

வாரம் -முழுவதும் - கூட்டம் -அலைமோதும் !

காவலர்கள் -பந்தோபஸ்துக்காக -எப்போதும் -அங்கு -முகாமிட்டிருப்பர்.

இன்று,

மீன்பிடிக்க- மட்டும் - அனுமதி தரப்-பட்டிருந்ததால்,

மீனவர் -சிலர் -தங்கள் -மீன்களை -சுத்தம் -செய்து ,

விற்பனைக்காக -வைத்திருந்தனர் !

ஐஸ்கிரீம் -பஜ்ஜி -போண்டா -டீ -ஸ்நாக்ஸ்- மீன்க -லென-தெரு - வெல்லாம் - கூட்டமாக இருந்தது !


சிலர் -வீட்டுக்குக் -கிளம்பிக்-கொண்டிருக்க,

சிறுமி- ஒருத்தி- தன் அப்பாவைத்- தேடிக்- காணாமல்.
அங்கு-மிங்கும் -அலைந்து -கொண்டி-ருந்தாள்.

தெரிந்த -நபர் -சிறுமியை -அழைத்து,

உன் -அப்பா -படகு -போட்டி நிகழும்- இடத்தில் -இருக்கிறார் -நீ -இங்கு -தனியாக- கடை பொறுக்குகிறாயா? எனக் கேட்டுக்-கண்டித்து -அனுப்பினார் !

அவர் கண்டித்ததைக் - காதில் போட்டுக்-கொள்ளாமல், அப்பாவைக் - காண,

ஓட்டமும் - நடையுமாக -அங்கு சென்ற -சிறுமி ,

கண்ட காட்சி -கொடூரமானது !

சுய-நினை-வில்லாத -நான்கு பேர் - அவள் -அப்பாவைக்-கூர்மையானக் - கத்தியால் குத்தி-ஏரியில் - போட்டுவிட்டு -ஓடிவிட்டார்கள்-

உறைந்து -போன-வளாக, பக்கத்தில்- சென்று -அப்பா -அப்பா என -அழுது -அரற்றினாள் -

கூடி - வேடிக்கைப் -பார்ப்பதையே வாடிக்கையாகக் -கொண்டக்-கூட்டத்தைப் -பார்த்துக்-கதறிக்-கண்ணீர் -வடிக்கும்,

அவளைப்- பார்க்கவே -மிகவும் -பரிதாபமாக இருந்தது !

இரக்க - முள்ளோர்- மனசு- தாங்காமல்- அழத் - தொடங்கிய-போது,


ஷாட் -ஓகே- கட் -கட் -
என்ற-இயக்குநரின் சத்தத்திற்குப் -பிறகு - நான்-சகஜ -நிலைக்கு வந்தேன்!

ஆனால்,

கோபமாக- ஸ்டண்ட் மாஸ்டர்-அருகில் - சென்ற - சிறுமியின் - தாய்-

என்-புருஷனைக்-கொல்ல-நீ-பயன்படுத்த-நினைத்தது-

பாய்ஸன் - தடவியக் - கத்தி - அது -
எனக்குத்-தெரியும் - எனக்-காரித்- துப்பிக்- கட்டையால் - அடித்துக்-

காவலரும்-நடிகருமானத்-தன்- கணவரிடம் -ஒப்படைத்தாள் !

சிறுமியின் குடும்பமோ- நல்ல-பணியாளர்களுக்கு - நன்றி-கூறி -பிழைத்தது !

இந்தக் கதை மூலமாக நீங்களும் பிழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்களுடன்,

© s lucas

#FamilyInvestigation