மாளிகையில் மர்மம் 👻💀
#WritcoStoryPrompt34
அவர்கள் அதை நெருங்கியதும் அந்த மாளிகை அவர்கள் மீது படர்ந்தது. அவள் உடல் முழுவதும் ஆறுகள் போல ஓடிய ஒரு முன்னறிவிப்புடன் அவள் இதயம் மூழ்கியது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பது அவ்வளவு சிறந்த யோசனையா என்று திடீரென்று அவளுக்குத் தெரியவில்லை... இதற்கு யார் காரணம் என்று அக்கம் பக்கம் விசாரித்தனர் இந்த நிகழ்வு களை பற்றி அப்போது அங்கு வந்த ஒருவர் ஒரு நிகழ்வை சொன்னார் இங்கு ஓரு காலத்தில் ஓரு அரக்கன் ஒருவன் வாழ்த்து வந்தான் அவனை யாரும் எதும் செய்யா முடியல ஒருகட்டத்தில் அவன் உயிர் விட துணிந்தான் அப்போது நான் இறந்து விட்டால் அடுத்து இந்த மாளிகையில் யார் ஆட்சி செய்வது என்று அந்த நேரம் மன்னன் உயிரை துறந்து இங்கு ஆவியாக பல பேரை கொள்கிறான் என்று 😨 இதனை நாங்கள் எப்படி நம்புவது என்று காவலர்கள் அவனை கேட்க அவனோ உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு இரவு இந்த மாளிகையில் இருந்து பாருங்கள் அடுத்த நாள் நீங்கள் பிணமாக தான் கிடப்பிக என்று கூறினார் அவர்களும் அந்த சவலை ஏற்று கொண்டு அந்த ஒரு இரவு அங்கு தங்கினார்கள் அடுத்த நாள் அவர்கள் பிணமாக கிடந்தார்கள் இதற்கு யாரு காரனம் என்று தெரியவில்லை அந்த இரவில் எதோ ஒரு மர்மம் இருப்பது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது அந்த மாளிகையில்யாரோ இருக்கிறார்கள் அவர்கள் என் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் அங்கு உள்ளவர்களுக்கு துக்கம் சரியாக வரவில்லை ஒரு நாள் ஒரு வெளியூர் நபர் வருகிறார் யாரும் ஆதரவு தராததால் அந்த பேய் மாளிகையில் தங்கிகொள்கிறார் அடுத்த நாள் காலையில் அவர் உயிருடன் எழுந்து வெளியே வருகிறார் ஊர் மக்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் எப்படி நீ உயிரோடு வந்த என்று அதற்கு அவன் இங்கு இரவில் ஒரு நாய் மட்டும் குறைக்கிர சத்தம் தான் கேட்டது மத்தபடி எதுவும் இல்லை இங்க என்று கூறினன் அவன் இவனை நம்பி ஊரில் உள்ள எல்லோரும் வந்தார்கள் அந்த நேரம் எதிர்பரதா விதமாக அந்த மாளிகையில் உள்ள விளக்கு எல்லாம் அனையா துவங்கியது அப்போது ஒரு திகில் சம்பவம் நடந்தது உள்ளே இருக்கும் பேய் வேற யாரும் இல்ல அந்த வெளியூர் நபர் தான் அவன் தான் ஊரில் உள்ள நபர்களை கொலை செய்வதற்காக மனித ரூபத்தில் வந்த பேய் அங்கு உள்ள அனைவரையும் கொலை செய்தது தான் பசிக்காக 👻💀
© All Rights Reserved