...

4 views

தங்க துவரம்பருப்பு(குறு திரைக்கதை)
புறநகர் பகுதியில் ஒரு விசாலமான மாளிகை, சீனியர் இன்ஜினியராக பணியாற்றும் சுந்தரமூர்த்தி யின் வீடு, அந்த வீட்டின் வாசலில் நுழைவாயிலில் பெரிய கார் வந்து நிற்கிறது, காரிலிருந்து நான்கு இன்கம் டாக்ஸ் ஆபிசர் கள் கீழே இறங்கி வீட்டின் வாசலின் நுழைவாயில் காலிங் பெல் யை அழுத்துக்கின்றனர்.,
வேலைக்காரி மூலம் கதவுகள் திறந்து வுடன் இவர்கள் வீ ஆர் இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ், வீட்டை செர்ச்ஸிங் செய்யனும் என்று விரைவாக உள்ளே நுழைக்கின்றனர், ஆடம்பர பொருட்கள் நிறைந்த யிருக்கும் ஹாலில் உள்ள சோபாவில் ஆபிசர்ஸ் யிலில் ஒருவர் உட்கார்ந்து கொள்கிறார், எதிரே வீட்டு எஜமானி சுந்தரமூர்த்தி யின் மனைவி சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய
கை கால் களில் உள்ள நகைகளை புடவை துணியால் மறைந்து கொள்ளுகிறார், ஆபிசர் ஒருவர் கைபேசிகள் அனைத்தும் வாங்கி பீபாய் மீது வைத்து கொண்டு செர்ச்ஸிங் ஆல் ஏரியா என்று உத்தரவு இடுகிறான் ,
வேலை காரப் பெண் கவனித்து கொண்டு இருக்கிறாள், ஆபிஸர் நால்வரில் ஒருவன் , பாத்தியா சுந்தரமூர்த்தி சாரோட கெஜ்ஜெட் சைன் மேடம் கைழுத்து லே சார்டு சையினா தொங்குது பாத்தியா சார், உடனே சுந்தரமூர்த்தி யின் மனைவி மூடி மறைத்து கொள்ள சும்மா அது எல்லாம் பித்தளை உமா கோல்ட் என்கிறார், சிலநொடிகள் கழித்து வேலை காரப் பெண் எஜமானி அம்மா விடம் வந்து, நைசாக காதின் அருகில் இவங்க எல்லாம் லோகல் பசங்க, வேலை வெட்டி இல்லாத பசங்க என்று சொல்ல ஆமாம் வா, எஜமானி அம்மா நைசாக வேலை கார பெண்ணிடம் உன் கிட்டே சின்ன போன் இருக்கு இல்ல, சாரு க்கு போன் போடு போ, அடுத்து அறைக்குள் போயி சுந்தரமூர்த்தி க்கு போன் செய்கிறாள் வேலை காரபெண்,சுந்தரமூர்த்தி நல்லா தெரியுமா என்று கேட்க, வேலை காரி பெண் நல்லா தெரியும் என்று சொல்ல, உடனே சுந்தரமூர்த்தி போலிஸ் அனுப்ப றேன்,
எஜமானி அம்மா போலி இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ் யை பார்த்து நல்லா தேடுங்க, ஆமாம் உங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சா, இல்லை யென சொல்ல ,உங்களுக்கு பொண்ணு கொடுக்கிற மாமா னார்கள் வர போறாங்க, நல்லா கொடுப்பாங்கா நல்லா வாங்க போறாங்க, ஆபிசர்ஸ் யில் ஒருவன் இருக்காதே பின்னே கௌவுர்மென்ட் ஜாப் இல்லியா, எஜமானி அம்மா நல்லா தேடுங்க என்கிறார், போலி ஆபிசர்ஸ் சற்று முக மலர்ச்சி யுடன் தேடி கொண்டு இருக்க,
போலிஸ் ஜீப் வீட்டை அடைகிறது, போலிஸார் கள் ஓடி வருகின்றனர், எஜமானி அம்மா ,உங்க மாமா னார் ங்கோ ,வந்துடாங்கோ, வாங்கா ,பிடிங்கா, நல்ல போடுங்கள் என்கிறார், போலிஸார் போலி இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ் பிடித்து கொள்கின்றனர், ப்ளார் ப்ளார் என்று அடித்து யாருடா நீங்க, ஒருவன் நாங்க இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ் சார் என்று சொல்ல , முழுசா ஒரு ரூபாய் இன்கம் இல்லே நீங்க இன்கம் டாக்ஸ் ஆபிசரா என்று அனைவரையும் அடித்து பின்னி எடுக்க, ஐய்யோ குய்யோ சார் சார் என்று சொல்ல, எஜமானி அம்மா நல்ல போடு திருட்டு கும்பல் என்றார், போலிஸார் அவர்களைப் பிடித்து செல்கின்றனர்,

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து உண்மை யான இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ் குழு வீட்டுக்குள் நுழைக்கின்றனர்,
நாங்க இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் வீட்டை சோதனை போடணும், எஜமானி அம்மா இதுக்கு முன்னே வந்தவங்க மாமானார் வீட்டுக்கு போனாங்க, நீங்க எந்த மாமானார் வீட்டுக்கு போக போறிங்க, அதற்கு சீனியர் ஆபிசர் அது எப்படி சரியா சொன்னீங்க நா இப்போ மாமானார் வீட்டிலேயே இருந்துதான் வந்து இருக்கேன், எஜமானி அம்மா, நல்லா கவணிச்சு இருக்க மாட்டாங்க, இனிமே போனிங்க இன்னா நல்லா கவணிப்பாங்க, என்று எஜமானி அம்மா சொல்ல, சீனியர் ஆபிசர் ஆமாங்க அம்மா என்கிறார்,
இப்படி எத்தனை பேர் கிளம்பி வந்து இருக்கிகே என்று கிறார் எஜமானி அம்மா, அதற்கு சீனியர் ஆபிசர் அது வந்து யென்ன இப்படி சொல்ல றிங்க,
எஜமானி அம்மா ,கொஞ்சம் கோபப்பட்டு என்னடா பன்னிவீங்கே, உங்களால் என்னடா செய்ய முடியும், இது எல்லாம் ஒரிஜினல் தங்க நகைங்க பாருங்க டா, இது மட்டுமா, கப்போர்லே கீழே சீக்ரெட் பாக்ஸ் லே அஞ்சி ஆறு கிலோ தங்கம் இருக்கு யென்ன பன்னிவீங்கே, என்னடா முழிக்கிறிங்க, சீனியர் ஆபிசர் தனது கையால் சைகை காட்டி, அதனை புரிந்து கொண்டு மற்றொரு ஆபிசர் முகத்தால் சரி என்கிறார்,
அது மட்டுமல்லாமல் சுந்தரமூர்த்தி யின் மனைவி இதோ பாருங்க, எத்தனை காலு கொலுசுங்க, இன்னும் இருக்கு, லேப்ட் லே சீக்ரெட் கதவு திறந்தா , சில்வர் ட்ரம் லே வைச்சு யிருக்கேன், என்னாட பொறாமையா இருக்கா, இதனை கேட்ட மற்றொரு ஆபிசர் விரைவாக தேடி மீட்க சொல்லுகிறார், அது மட்டுமா, பூஜை ரூம் லே சின்ன ப்ரோ இருக்கு, அதுக்கு கீழா ட்டாகுக்மென்ட்ஸ் எல்லாம் இருக்கு, எங்களுக்கு இது மாதிரி ஆறு வீடு இருக்கு, பதினைந்து ப்ளாட் இருக்கு என்னாட பண்ணிவீங்கா, உங்களை எல்லாம் மாமானார் வீட்டுக்கு அனுப்புறேன் பார், நைசாக வேலை காரி பெண்னை கூப்பிட்டு சார் க்கு போன் போடு என்கிறார், உடனே சுந்தரமூர்த்தி க்கு போன் செய்கிறாள்,
அலுவலகத்தில் இருக்கும் சுந்தரமூர்த்தி போனில் கேட்ட பிறகு மறுபடியும் வேற குரூப்பா, பெரிய மோசடி கோஸ்டியா இருக்கும் உடனே போலிஸ் யை அனுப்புறேன் என்கிறார்,
எஜமானி அம்மா ஆபிசர்ஸ் யிடம் சொன்னது எல்லாம் போதுமா, நீங்க இங்கே இருங்கள், சுந்தரமூர்த்தி வேலை கார பெண்ணுக்கு போன் செய்து மனைவி க்கு கொடு என்கிறார், அடியேய் பங்கஜம் வந்து யிருக்கது நிஜமான இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ், எதுவும் சொல்லாதே, மூடிமறை, மறைச்சுக்கோ, இதனை கேட்டவுடன் எஜமானி அம்மா ம்வும்,ஆஹா என்று கீழே விழுந்து விடுகிறார்,
அதற்குள் ஒரு ஆபிசர் ஒருவர் சார் இங்கே பாருங்க "தங்க துவரம்பருப்பு" சார் அசல் தங்கம் சார், சீனியர் ஆபிசர் என்னம்மா தினமும் தங்க சாம்பர் சாப்பிடு கிறாய, இப்படி கேட்ட வுடன் எஜமானி அம்மா இல்லே சொல்லும் போது கை, கால் கள் காக்கா வலி போல இழுத்து கொள்கிறது,
உடனே சீனியர் ஆபிசர் இந்த மாதிரி டிராமா எக்ட்டிங் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்க ஒரு ப்ளான் போட்டோம் அந்த வேலை இல்லாத பசங்களா அனுப்ப னது நாங்க தான்,
இவங்களை ஹாஸ்பிடல் அனுப்புங்க, உடனே சுந்தரமூர்த்தி கைது,
சில நாட்கள் கழித்து வேலை இல்லே இளைஞர்கள் வரவழைத்து இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ் ஜாப்ஸ் வழங்கப்படுகிறது...
- முற்றும்-
இக் கதை short film story, யாக
screen play have been written....
© G.V.KALASRIYANAND