...

6 views

களைப்பு
தேடலில் கிடைத்திடாத
காதல் அது...
அனைத்தும் அதன் முன் சாதா(ரணமாக) தெரிந்தது...

என்றோ ஒருநாள் கண்ணில்
பட்டது
அக்காதல் வேறு காதலுடன் பதின்வருடம் கொண்டாடியது...

இதே போலத்தான் நீயும்
கொண்டாடித்
தீர்க்கலாம்...

நானும் கண்ணீர்த்துளிகளை யாரும் அறியா வண்ணம்
புன்னகைக்குள் புதைத்து கடந்து போகலாம்...


© Rathna