பொக்கிஷமான நட்பு. 1
இரவு விடியலாகி, சூரிய ஒளி பட்டு விழிகளை கசக்கி கொண்டே கண்களை மெல்ல திறந்தாள் பிரியா. "பிட்-சிட் தீ-சீப், சிட்டிக் சிட்டிக், சீயுவ் சீயுவ் சீயுவ் ஜக் ஜக் ஜக்" என்று கூச்சலிடும் பறவைகளின் சத்தத்தை ரசித்தவாரே படுக்கையை விட்டு எழுந்தாள். அவள் முதலில் பக்கத்து வீட்டுக்கு ஓடிபோய் திவ்யாவை கட்டி அனைத்து "கூட் மார்னிங் செல்லம்" என்று சென்னாள்.
பிரியாவும் திவ்யாவும் நெருங்கிய தோழிகள். அவர்களுடைய நட்பு சிறு வயதிலிருந்து தொடங்கியது. இவர்கள் இருவரும் வீட்டுக்கு ஒரே குழந்தைகள். பாலர் பள்ளி முதல் இடைநிலை பள்ளி வரை ஒன்றாக தான் படித்தார்கள். பிரியாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். அவள் அப்பாவின் பெயர் மோகன் ராஜ், இவர் மரம் வெட்டியாக பணி புரிகிறார். அவள் அம்மாவின் பெயர் செல்வி, வீட்டிலிருந்து தையல் வேலை செய்கிறார். திவ்யாவின் குடும்பம் பணக்கார குடும்பம். இவளின் அப்பா தான் மதன் குமார் இவர் பொறியாளராக...