...

8 views

மறைந்த நியாபகம்!!
உன்னில் தேடுகிறேன் என்னை 😘
ஒரு இனிமையான ஜோடி சந்தித்து கொள்கிறார்கள் அவர்களுக்கு காதல் மலர்கிறது 🥰
அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள் அப்டியே நாட்களும் செல்கிறது இடையில் சின்ன சண்டை சின்ன காதல் அப்டியே செல்கிறது அப்போ காரணமே இல்லாம பிரிகிறார்கள் 😢
அவனை சந்திக்கவே கூடாது என அப்டியே விட்டு விடுகிறாள் அவனுடைய நினைப்புகள் வரவே இல்ல அந்த பொண்ணுக்கு வேறு திருமணம் நடந்து விடுகிறது அன்று இரவு அவன் நியாபகம் வருகிறது அவளால் நிம்மதியா இருக்க முடியல அவனிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்காத என ஏங்குகிறாள் 😞அவன் நினைப்புகளில் வாழ்ந்து விடுகிறாள் அப்படியே நாட்கள் போகிறது ஒரு நாள் அவனை சந்திக்கிறாள் இரண்டு பேரும் மனம் விட்டு பேசுகிறார்கள் அவன் அவளை பிரிந்து எவ்ளோ கஷ்ட்ட பட்டான் என்று அவளோ அழுகிறாள் அவனும் அவளது தலையை தடவி விடுகிறான் அவளால் அவனை பிரிந்து வர முடிய வில்லை ஆனாலும் வேறு வலி இல்லை அவள் வந்து தான் ஆக வேண்டும் நான் உன்கூடவே இருக்கிறேன் என்கிறாள் அவன் ஏற்க வில்லை இனி ஏற்கவே மாட்டான் அவளை விட்டு ரொம்ப தூரமாக சென்றுவிட்டான் அவளால் அதை ஏற்க முடியவில்லை என்னுடைய வாழ்கை இழந்து விட்டேன் என கதறுகிறாள் அவன் நினைப்புகளில் வாழ்கை நடத்துகிறாள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
ஈகோ காரணத்தால் பிரிந்தார்கள் இன்று வாழ்கை இழந்து நிற்கிறாள் நிம்மதி அற்று வாழ்கிறாள் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் 🥺🥺🥺


உன்னுடைய நினைவில் உன் குட்டிமா 😘😘