...

15 views

அவனின் கண்கள்
மாயா தன் தோழியுடன் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தாள் அன்று ஏனோ தெரியவில்லை பேருந்து வர தாமதம் செய்கிறது.,மாயாவின் தோழி ஏதோ வாங்க வேண்டும் என்று பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றாள் .,மாயா தனது காலணிகளை சரி செய்து கொண்டிருந்தாள் அப்போது அங்கு ஒரு கலவரம் நடந்து கொண்டிருந்தது., மாயா பயந்து தனது தோழியை அழைக்க அக்கடைகு சென்றாள் ஆனால் அங்கு அவள் இல்லை அவளை தேடிக்கொண்டு மாயா சென்றாள் ., தோழி வேறு ஒரு கடையில் பத்திரமாக இருந்தாள் ., இது தெரியாத மாயா அவளை அக்கலவரதில் தேடினால் ., கலவரம் மோசமான சூழ்நிலைக்கு வந்தது., எதும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் அங்கே ஒருவன் மாயவை தாக்க வந்தான் ., அவன் வேறு யாரும் இல்லை நம் கதைன் நாயகன்(சிவா)., கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் முகத்தை துணியால் மூடி இருந்தான்.,மாயாவை பார்த்ததும் சற்றே அமைதி கொண்டான் (யார் நீ இங்க என்ன பண்ற?) என்று வினவினான்., மாயா எதுவும் பேசாமல் அங்கு இருந்து செட்ன்று விட்டால் ., மாயவிற்கு அவனின் கண்கள் ஏதோ கூறுவது போல் தோன்றியது ., அவனின் முகத்தை பார்க்க ஆர்வம் கூடியது .,சட்டென்று யாரோ அலறுவது போல் கேட்டது அது வேறு யாரும் இல்லை அவளின் தோழி தான்( எந்திரி டி டைம் ஆச்சு ) என்று எழுப்பி விட்டால்., (இதெல்லாம் வெறும் கனவா என்று சலித்து கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.. ) இருந்த போதிலும் அந்த கண்கள் அவளை தொந்தரவு செய்தது....