...

1 views

sanatana darmam
சனாதன தர்மம்

பிறப்புடன் பிறக்கும் ஐந்து.

ஒரு குழந்தை கர்ப்பத்தில்
ஏற்படுகிறது. அதனுடன்
ஐந்து விஷயங்கள் கூடவே
பிறக்கின்றன.

1. ஆயுள்: மனிதனுடைய ஆயுள்.
எவ்வளவு முயற்சி செய்தாலும்
ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.

2. வித்தம்: இவ்வளவு பொருள்
தான் அதற்குப் பிராப்தம்.
அதற்கு மேல் எகிறி குதித்தாலும்
ஒரு சல்லி காசு கூட சேமிக்க
முடியாது, தங்காது.

3. வித்யா: இவ்வளவு கல்வி தான்
வாய்க்கும். எவ்வளவு பணம்
செலவு செய்தாலும் மணிக்
கணக்காக படித்தாலும்
பயனளிக்காது.

4. கர்மா:
தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன்
இந்த தொழில் தான் செய்வான்.
இன்ன தொழில் செய்து தான் ...