...

6 views

The Mysterious Palace(Chapter-2)
ஊரின் மாற்றம் மக்களின் மாற்றத்தை காண்பிக்கும் என்பார்கள். அதுபோல் தான் கானல் நாட்டின் நிலை மாற்றம் மக்களை வேதனைக்கு உள்ளாகியுள்ளது.
முதல் மன்னின் இறப்பில் சில உண்மைகள் கசியத் தொடங்கின. பறவைப் போன்ற ஏதோ ஒன்று முதல் மன்னனை எரித்து கொன்றதாக பலரும் முனுமுனுத்தனர் ஆனால் அதற்கு விடை கேள்விக் குறியாகவே இருந்தன.
முதல் மன்னன் இறக்க அடுத்த மன்னனை முடிசூட வைப்பார்களா என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில், அங்கு உள்ள ஒரு கற்ப்பினி பெண்ணிற்கு வலி ஏற்ப்பட்டது, அவள் நாட்டின் கடமைக்காக உயிர் தியாகம் செய்த சேவகனின் மனைவி ஆவாள். அப்பெண்ணிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அந்நாட்டு மக்களின்...