வாழ்க்கை
வாழ்க்கை..?
...
ஒரு நாள் இனிமை !!
மறுநாள் கொடுமை
மாறிக் கொண்டே போகும்
மனிதனை போலவே
வலிகள் நிறைந்தது
வழிகள் இல்லாதது
பிடித்தது
கிடைப்பதில்லை
கிடைத்தது
பிடிப்பதில்லை
பிடித்தாலும் நிலைப்பதில்லை
எல்லாவற்றையும்
நமக்கு பிடித்தது போலவே
மாற்ற முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
வாழ வேண்டும்
என்பதற்காக
தேவைகள் தீர்ந்தவுடன்
தூக்கி வீசப்படும்
பொருளாகிறோம்
தேவையானவர்கள்
வந்தவுடன்
தேவையற்றவர்களாகி
விடுகிறோம்
கசப்போ
இனிப்போ
வாழந்துதான்
ஆகனும் வாழ்க்கை..!!
© அன்பே உலகம்
...
ஒரு நாள் இனிமை !!
மறுநாள் கொடுமை
மாறிக் கொண்டே போகும்
மனிதனை போலவே
வலிகள் நிறைந்தது
வழிகள் இல்லாதது
பிடித்தது
கிடைப்பதில்லை
கிடைத்தது
பிடிப்பதில்லை
பிடித்தாலும் நிலைப்பதில்லை
எல்லாவற்றையும்
நமக்கு பிடித்தது போலவே
மாற்ற முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
வாழ வேண்டும்
என்பதற்காக
தேவைகள் தீர்ந்தவுடன்
தூக்கி வீசப்படும்
பொருளாகிறோம்
தேவையானவர்கள்
வந்தவுடன்
தேவையற்றவர்களாகி
விடுகிறோம்
கசப்போ
இனிப்போ
வாழந்துதான்
ஆகனும் வாழ்க்கை..!!
© அன்பே உலகம்